பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816

பன்னிரு திருமுறை வரலாறு


களேச் செய்தோர் அடுத்தபிறப்பிலன்றி இப்பிறப்பி லேயே அத்தீவினைப்பயனே அடைந்து துன்புறுவர் என்னும் இக்கருத்தினே,

' குற்ருெருவரைக் கூறைகொண்டு கொலேகள் சூழ்ந்த

களைெ:லாஞ்

சற்றெருவரைச் செய்த தீமைகள் இம்மையேவரும்

திண்ண மே ’ (7-35-4)

என நம்பியாரூரர் அறிவுறுத்தியுள்ளமை இங்கு நினேக்கத் தக்கதாகும்.

ஒருவன் நேற்று உளனயினுன், அவனே இன்று இல்லேயாயினுன் என்று வருந்தும் அளவுக்கு நிலேயா மையை இயல்பாகப் பெற்றது இவ்வுலகம் என் பார்,

' கெருநல் உளகுெருவன் இன்றில்லே யென்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு ’’

என்ருர் திருவள்ளுவர். இதல்ை, இன்று எல்லாச் சிறப்புக்களோடும் கூடிவாழ்பவர் நாளே இறந்தொழி த லும் இயல்பே என்னும் உண்மை இனிது புலன தல் கான லாம். இதனே அறிவுறுத்தும் முறையில் இன்று எார் நாளே யில்லே என்றதொரு பழமொழி நிலே பெற்று வழங்குவதாயிற்று.

இதனே,

இன்றுளர் நாளே யில்லே யெனும் பொருள்

ஒன்றும் ஒராதுழிதரும் ஊமர் காள்

அன்றும் வானவர்க்காக விடமுண்ட

கண்டகுர் காட்டுப்பள்ளிகண் டுய்ம்மினே (5.84.9)

எனவும்,

  • இன்றுளேன் நாளே யில்லேன் என் செய்வான்

தோன்றினேனே : (4–78–1)

எ வ: திருநாவுக்கர சர் தடுத்தாண்டுள்ளனர்.