பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820

பன்னிரு திருமுறை வரலாறு


நரம்பினே டெலும்புகூட்டி நசையினே டிசைவொன்

றில்லாக் குரம்பைவாய்க் குடியிருந்து குலத்தினுல் வாழமாட்டேன்’

(7–8–6)

உதிரநீரிறைச்சிக் குப்பை யெடுத்தது மலக்குக் கைம்மேல் வருவதோர் மாயக்கூரை வாழ்வதோர் வாழ்வு

வேண் டேன்

(7-8-8) * பொய்த்தன்மைத்தாய மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும் வித்தகத்தாய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன் ’ (7-8-9)

%

என நம்பியாரூரரும் உயிர்கட்கு நிலேயாகத் தங்கும் உடம்பில்லே என்பதனேயும் உயிர் துச்சிலிருக்கும் இழி வினேயும் எடுத்துரைக்கும் பகுதிகள் உள்ள த்தை யுருக் குவனவாம். உடம்பொடு நின்ற உயிருமில் லே, மடங்க லுண்மை மாயமோ அன்றே (புறம்-353) என்பது இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

எல்லாப் பொருட்கும் பற்ருய் நின்றே தான் ஒன்றினையும் சார்பாகக் கொள்ளாத தனிமுதல்வன் இறைவன் ஆதலின், அவனேப் பற்றற்ருன்’ என்றும், அவன் அருளிய ஒழுக்க நெறியினே மனத்தாற் பற்றி நிற்பாருக்கு அநாதியே தொடர்ந்துவரும் உடம்பிற் பற்று தானே விட்டு நீங்கும் என்றும் அறிவுறுத்துவது,

பற்றுக பற்றற்ருன் பற்றினே யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு ’ என வரும் திருக்குறளாகும்.

செற்றமில் சீரானத் திருவாப்ப னுாரானப் பற்றும் மனமுடையார் வினேப்பற்றறுப்பாரே (1-81-11

பற்றுவர் ஈசன் பொற்பாதங்களே s1-1 13-10]

என ஆளுடைய பிள்ளே யாரும்,