பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 821

  • வெப்பத்தின் மனமாசு விளக்கிய

செப்பத்தாற் சிவனென்பவர் தீவினே ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல தெப்பற்றும் மிலன் எந்தைபிரானிரே I5-96-7)

கைப்பற்றித் திருமால் பிரமன்னுனே எப்பற்றி யறிதற் கரியாயருள் அப்பற்றல்லது மற்றடி நாயினேன் எப்பற்றும் மிலன் எந்தை பிராணிரே I5-96-9]

g அருந்துணயை யடியார் தம் அல்லல் தீர்க்கும்

அருமருந்தை யகன் ஞாலத் தகத்துட்டோன்றி வருந்துனேயுஞ் சுற்றமும் பற்றும் விட்டு

வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும் பொருந்தணேமேல் வரும்பயனேப் போகமாற்றிப்

பொது நீக்கித் தனே நினைய வல்லோர்க் கென்றும் பெருந்துனேயைப் பெரும்பற்றப் புலியூரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவாநாளே ' [6–1–5] துணையா யென்னெஞ்சந் துறப்பிப்பாய்நீ " (6-95-11

என ஆளுடைய அரசும்,

மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே

மனம் பாவித்தேன்’ (7–48-1]

மற்ருெரு துனேயினி மறுமைக்குங் காணேன் வருந்தலுற்றேன் மறவாவரம் பெற்றேன் சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன் துணை யென்று நான் தொழப்பட்ட வொண்சுடரை'

[7–58–2; பற்றிஞர்க் கென்றும் பற்றவன் தன்னை ” I7–61–21 * புற்ருடரவா புக்கொளியூ ரவிநாசியே

பற்ருக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே 7-92.1)

என ஆளுடைய நம்பியும் பற்றுவிடுதற்குப் பற்றற்ருன் பற்றே சார்பென்பதனே இனிது புலப்படுத்தியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கதாகும்.