பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828

பன்னிரு திருமுறை வரலாறு


துஞ்சலில்லா நல்ல உலகம் (2–59–107 * வாரா நாடு ' [2-88–33

என ஞானசம்பந்தரும்,

f வாரா வுலகு ’ [6–3–2)

என நாவுக்கரசரும் குறித்துள்ளமை, மற்றீண்டு வாரா நெறி' என்ற திருக்குறள் தொடரை அடியொற்றியதே யாகும்.*

ஒழுக்கமுடையார்வாய் உபதேச மொழிப் பொரு ளேக் கேட்ட உள்ளமானது, தோற்றக் கேடுகளின்றி என்றும் உள்ளதாய முழுமுதற் பொருளைத் தெளிய ஆராய்ந்து இடைவிடாது சிந்திக்குமாயின், அத் தகைய உள்ளமுடையார்க்கு மீண்டும் பிறப்புண்டாகு மென நினைக்க வேண்டியதில்லை; அன் ைேர்க்குப் பிறப் பிலாப் பேரின்ப நிலேயே உறுதியாகக்கிடைக்கும் என் L}岛”匾。

ஒச்த்துள்ள முள்ள துனரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

என்ருர் திருவள்ளுவர். இப் பொருளுரையின்படி என் றும் உள்ளதாகிய செம்பொருளேத் தெளிய ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை புணரமாட்டாத புறச் சமயத்தாராகிய குண்டர்களின் சொற்களை மெய்மை யுடையனவாகக்கொண்டு மாணுப் பிறப்பிற்குக் காரண மாகிய மருளில் வீழ்ந்து அழுந்திய எளியேனேத் திருச் சேறையில் செந்நெறித் திருக்கோயிலில் வீற்றிருந்தரு ளும் பெருமான், குண்டர்கள் சூழலினின்றும் பிரித்து

  • மீண்டு வாராவழி (கீர்த்தி - 17i என்னும் திருவாசகத் தொடரும் இங்கு உணரத்தக்கதாகும்.