பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830

பன்னிரு திருமுறை வரலாறு


ஒர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற

ஒன்பொருள் ? (7-45-4)

உற்றனன் உற்றவர் தம்மையொழிந்துள்ளத்துள் பொருள் பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக்கே செல்ல

அற்றனன் அற்றனன் ஆமாத்துார் மேயா

னடியார்கட்காள்

பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்

பிறவாமைக்கே (7–45-10)

மழைக்கரும்பும் மலர்க் கொன்றையினனே

வளேக்கலுற்றேன் மறவாமனம் பெற்றேன் பிழைத்தொரு காலினிப் போய்ப் பிறவாமைப்

பெருமை பெற்றேன் ." (7-58-4)

என நம்பியாரூசரும் அருளிய பொருளுரைகளால் நன்கு விளங்கும்.

பிறப்பிற்குக் காரணமாயுள்ள அறியாமைகெடச் சிறப்பாகிய பேரின் பத்தையருளும் செம்பொருளே உணர்வால் ஒற்றித்து நின்று இடைவிடாது நல்லுனர் வாற்கண்டு போற்றுவதே மெய்ம்மையாகிய ஞானத் தின் பயனகும். இக்கருத்து,

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு ’

என்பதல்ை அறிவுறுத்தப்பெற்றது. மனே வாழ்க்கை யில் நுகரவேண்டிய நுகர்ச்சிகளேயெல்லாம் எஞ்சாமல் நுகர்ந்து மனவமைதிபெற்ற நன்மக்கள், என்றும் அழிவிலாப் பேரின் பத்தையருளும் செம்பொருளே அயரா அன்பினுல் இடைவிடாது நினேந்து, மீண்டும் பிறவிச்சூழலில் திரும்பி வாராமைக்கு ஏதுவாகிய நன் னெறியினே த் தலைப்படுதலே காதலிருவர் கருத்தொன்றி வாழும் அன்பின் ஐந்திணை யொழுகலாற்றின் முடிந்த பயனுகும். இதனே,