பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 பன்னிரு திருமுறை வரன்ாது

எல்லாப் பொருட்குஞ் சார்பாய் விளங்கும் இறை வனே யுணர்ந்து, தம்மைச் சார்ந்துள்ள இருவகைப் பற்றுக்களும் தம்மை விட்டு நீங்கும் வண்ணம் ஒழுக வல்லராயின், அவர்களே முன்னே யூழ்வயத்தாற் சாரக் கடவன வாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் அவர்தம் உணர் வொழுக்கங்களை யழித்துச் சாரும் வலியற்றன ஆதலால் அன்ளுேரைச் சாரமாட்டா என்பார்,

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரச சார்தரு நோய்

என்ருர் திருவள்ளுவர். எல்லாப் பொருட்கும் சார்பாய் நிற்பது முழுமுதற் பொருளாய கடவுளாதலின், அதனே ஆகு பெயராற் சார்பு என வழங்கினர்.

சார்பிற்ை றேன்ருது தானருவா யெப்பொருட்.குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்றும் இன்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தான் அறிவிறந்த தூய்மையதாம் மைதீர் சுடர் ’

என் ருர் பிறரும், இறைவனது அருட் சார்பே மன்னுயிர் கட்கு ஆதாரமாய் விளங்குவது என்னும் இவ்வுண்மை யினே,

சைவரைவர் சார்பலால் யாதுஞ் சார்பிலோம்

நாங்களே ’

என ஆளுடைய பிள்ளேயாரும்,

  • பற்றற்ருர் சேர்பழம் பதியை’ (4-15-1)

என ஆளுடைய அரசரும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என்றறிந்த வர், தமக்கென ஒன்றினே வேண்டப் புகுவராயின், பெரும் பேரின்ப நிலையினதாகிய பிறவாமையினேயே வேண்டுவர். பிறவாமையாகிய இன்ப நிலையானது, ஒரு