பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/853

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 835

வனே ச் சி ந் தி த் த ல கி ய வாய்மையொழுக்கமே என்பதனே,

' காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை யீசஞர்க்குப் போற்றிவிக்காட்டிளுேமே ’

[4-76-4] எனவும,

காத்திலேன் இரண்டு மூன்றும் கல்வியேல் இல்லையென்பால்

வாய்த்திலேன் அடிமைதன்னுள் வாய்மையால்

துரயேல்ைலேன் (4-54-7]

எனவும் வரும் திருப்பாடல்களில் நாவுக்கரசர் எடுத் துக் காட்டிய திறம் உணரற்பாலதாகும்.

கற்கப்படும் நூல்களே எண்ணும் எழுத்தும் என இரு திறமாகப் பகுத்து அவற்றை மக்களுயிர்க்குக் கண்கள் எனச் சிறப்பித்தார் திருவள்ளுவர்,

எண்ணென்ப ஏனே எழுத்தென்ப இவ்விரண்டுங்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு ’

என்பது திருக்குறள். எண்ணும் எழுத்துமாகிய இவ் விாண்டினேயும்,

எண்னுமோ ரெழுத்தும் இசையின் கிளவிதேர்வார்

கண்ணுமுதலாய கடவுட்கிடமதென்பர் ’ [1-34-4]

என ஞானசம்பந்தரும்,

எண்ணுளுய் எழுத்தாளுய் [4-13-77

என நாவுக்கரசரும் குறித்துள்ளமை காணலாம்.

மக்களால் மதிக்கத்தக்க செல்வங்களெல்லாவற் றுள்ளும் தலையாய செல்வம் இவையென அறிவுறுத்தக் கருதிய திருவள்ளுவர், அருட்செல்வம் செல்வத்துட்