பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/877

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 8é岛

  • சன்மார்க்கம் சகலகலே புராண வேத

சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து

பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்

பதிபசுபாசம் தெரித்துப் பரசிவனேக் காட்டும்

நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான

ளுேயமொடுஞாதிருவும் நாடாவண்ணம்

பின்மார்க்கச் சிவனுடனும் பெற்றி ஞானப்

பெருமையுடையோர் சிவனேப் பெறுவர் கண்ணே ’’

எனச் சிவஞான சித்தியாரில் உள்ள செய்யுட்கள் நால் வகை நெறிகளின் இயல்பினேயும் அவற்ருல் அடையும் பயனேயும் விரித்துணர்த்துதல் காணலாம்.

மக்கள் விரும்பிச் செய்வதற்குரிய வேள்விகள் கன்ம வேள்வி, தவ வேள்வி, செப வேள்வி, தியான வேள்வி, ஞான வேள்வி என ஐந்தாகும். இவற்றுள் முந்திய நான்கும் போக த்தை ஊட்டுவன. ஓதல், ஒதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என ஐவகையாகக் கூறப்படும் ஞான வேள்வி ஒன்றுமே உயிர்கட்கு வீடுபேற்றை அளிக்கவல்லது. ஆகவே வீடுபேற்றினே அடைய விரும்புவோர் அனைவரும் மேல் ஐவகையாகக் குறிக்கப்பட்ட ஞான வேள்வி யினேயே செய்தற்குரியர்.

இ ங் ங் ன ம் ஐவகைப்படும் ஞான வேள்வியின் சிறப்பினே,

ஞானநூல் தனேயோதல் ஒதுவித்தல்

நற்பொருளே க் கேட்டபித்தல், தான் கேட்டல், நன்ரு ஈனமிலாப் பொருள் அதனே ச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை ஊனமிலாக் கன்மங்கள் தபம் செபங்கன் தியானம்

ஒன்றுக்கொன்று உயரும் இவை ஊட்டுவது போகம் ஆனவையான் மேலான ஞானத்தால் அரனே

அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோர் எல்லாம் என்ற பாடலில் அருணந்தி சிவனர் அறிவுறுத்தி யுள்ளார்.