பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 865

'ஈருகி அங்கே முதலொன் ருய் ஈங்கிரண்டாய்

மாருத எண்வகையாய் மற்றிவற்றின்-வேருய் உடய்ை இருக்கும் உருவுடைமை யென்றுங் கடனுய் இருக்கின்ருன் காண்” (6) என வரும் திருக்களிற்றுப் படியாராகும்.

'சங்காரகாலத்தில் நிட் களமாயும். சிருட்டி காலத் திலே நிட்கள சகளமாயும், அட்டமூர்த்தியாயும் இவற் றுக்கெல்லாம் வேரு யும் இவற்றுக்கெல்லாம் உடயுைம் இருக்கின்ற அருள் வடிவுடைமையைக் கர்த்தா எக்கா லமும் முறைமையாகக் கொண்டிருப்பன்" என்பது இவ்வெண்பாவுக்கு முன்னேர் கூறிய பொருளாகும்.

அன்பு உருவினனம் இறைவன் எவ்வுயிரின் உள் ளும் நின்று அவ்வுயிர்கட்கு உடல் உலகம் முதலியவற் றைப் படைத்துக் கொடுத்துக் காத்து அழித்து அருளும் இயல்பினன் எனச் சைவ நூல்கள் நுவலும். உலக மாவது கடவுளால் மாயையினின்றும் தோற்றுவிக்கப் பட்டு அவர் அருளின் துணையை ஆதாரமாகக் கொண்டு நிலைத்த பொருள் என்பது சைவ சமயத்தின் கொள்கை யாகும். சேற்றிலுள்ள கிழங்கினின்றும் முளேத்த தாமரையைக் கிழங்கினின்றும் தோன்றியது எனக் கூருமல், அக் கிழங்கிற்கு ஆதாரமான சேற்றினின்றும் தோன்றியது எனும் பொருள்படப் பங்கயம் என்றற் போல, இறைவன் திருவருளாகிய திருவடியை ஆதார மாகக் கொண்டுள்ள மாயையினின்றும் தோற்றுவிக்கப் பட்ட உலகத்தை இறைவனிடத் துத் தோன்றியதெனக் கூறுதல் முறை என்பர். இவ்வாறு உலகு அவன் உரு வில் தோன்றி ஒடுங்கிடும் உண்மையை,

"யாழ்கெழு மணிமிடற்று அந்தண ன் தாவில் தாணிழல் தவிர்ந்தன்ருல் உலகே' (அகநானூறு)

எனவரும் கடவுள் வாழ்த்தால் அறியலாம். இக்கருத் தினே நாவுக்கரசர் அடி நீழலாணே கடவா தமர ருல கே’