பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866

பன்னிரு திருமுறை வரலாறு


என்பதில் விரித்துரைத்தார். உலக முதலிய எல்லாப் பொருள்களும் தோன்றி நிலேத்தற்கு ஏதுவாகிய திரு வடிகளே "எல்லாமாம் எம்பெருமான் கழல்’ எனவும் "படிக்கொள் சேவடி என வும் தேவாரத் திருமுறை கூறிப் பாராட்டுகிறது. படிக்கொள் சேவடி=உலகத் தினத் தன்னகத்தே கொண்ட செம்மை பொருந்திய திருவடி என்பது இதன் பொருள்,

இறைவன் உயிரினே த் தோற்றிக் காத்து மறைத்து

அருளுதல் காத்தும் படைத்துங் கரந்தும் விளேயாடி’ என்பதல்ை அவனது திருவிளேயாடல் என ஒருசாரர் புகல் வர். எ'ஐயா நீ ஆட்கொண்டருளும் விளேயாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்’ என்பதனுல் ஒரு சாரார் விளையாட்டு என்றதும் ஜங் கலப் பாரஞ் சுமத்தல் சாத்தனுக்கு விளேயாட்டு என் றதுபோல அத்துணே எளிதிற் .ெ ச ய் ய ப் ப டு த லே நோக்கி ஆகலின், பெத்த காலத்து உயிர்கட்கு இன்பமும், முத்திக் காலத்து வீடுபேறும் கொடுத்தற் பயத்தது ஆக லான், உயிர்களின்மேற் சென்ற கருணையே ஆண்டைக்குக் காரணமாம் என்பர் . இறைவன் அருட்பெருக்கால் இயற்றும் இத்தொழில் களின் நுட்பம் யாவரானும் அறியப்படாத அருமைத்து என்பதனே,

'அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே என்

பதல்ை ஞானசம்பந்தப்பிள்ளேயார் தெளிவாகக் குறித் துள்ளார்.

எல்லா உலகத்தும் தலைமையாய் எப்பொருளேயும் அமைத்து இயக்கும் ஆற்றல் ஒன்றுதான் இருக்க முடியும் என்று உணர்ந்து அப் பரம்பொருளே ச் சிவ னெனத் தெளிந்து வழிபட்ட செம்புலச் செல்வர்கள்