பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874

பன்னிரு திருமுறை வரலாறு


படும் எல்லாத் தெய்வங்களாகவும் நின்று அருள்புரி வோன் எல்லாம் வல்ல சிவபெருமானே என்பதும், மக்கள் தங்கள் குறுகிய நோக்கத்தால் வேறுபட்ட சமயக்கொள்கைகளைத் தமக்கெனப் புதியனவாகக் கற்பித்துக்கொண்டாலும் அன் குேர் கற்பனேகளுக் கெல்லாம் தானும் உடய்ை நின்று அருள் செய்யும் இயல்புடையான் இறைவன் என்பதும் நன்கு விளங் கும். எனவே எல்லாச் சமயத்தார்க்கும் இறையருள் கைகூடும் என்னும் உண்மை தேவார ஆசிரியர்கள்

கொண்டெசழுகிய சைவ சமயத்து மிளிர்தல் காண லாம்.

"செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக்

கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லேன்ன உய்வகையாற் பொருள் சிவனென் றருளாலே

உணர்ந் தெழுத்தார்.

எனவரும் ச க் கி ய நாயகுர் புராணச் செய்யுளில், செய்யப்படும் வினையும், அதனைச் .ெ ச ய் யு ம் வினே முகலாகிய உயிரும், அவ் வினை முதல்தொழிலாளுய பய னும், அப்பயனே உயிரோடு கூ ட் டு ம் தலைவனுகிய இறைவனும் எனச் சைவசமயத்துள் விதிக்கப்பட்ட பொருள் நான்காம் என வறையறுத்துரைக்கப்பட்டது. ஒருவன் செய்த வினையானது தன் பயனை உயிரோடு கூட்டுந் தலைவன் இ ல் ல | ம ேல செய்தோனத் தொடர்ந்து பற்றிப் பயன்தரும் எனச் சமணர் முதலா வினுேர் கூறுவர்.

ஒருவன் தான் செய்த வினையின் பயனைத் தானே அனுபவித்தல் வேண்டும் என்னும் நியதியை, 'மூன் னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின்” என் பதல்ை நம்பியாரூரரும் மெய்த்தன்னுறும் வினே” என் பதல்ை சம்பந்தரும் உடன்பட்டுக் கூறியுள்ளார்கள்.