பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 875

ஆயினும் அறிவிலதாய அவ் வினேதானே செய்தோனே அடைந்து பவன் தருமென்பது தேவார ஆசிரியர்களுக்கு உடன்பாடன்ரும். விருப்பு வெறுப்புடைய உயிர்கள் தாம் செய்த இருவினைப் பயணுகிய இன்ப துன்பங்கண் உணர்ந்து அநுபவித்துக் கழிக்கும் பேரறிவும் நடுவு திலைமையும் ஒருங்கு உடையன அல்ல. எனவே உயிர் கள் செய்த இருவினைப் பயன்களை அறிந்து அல்ை செய்த முறையே இன்ப துன்பங்களே நுகரச் செய்பவன் இறைவைெருவனே என்பது சைவசமயத்தின் கொள் கையாகும். இவ்வுயரிய கொள்கையினை மேற்கொண் டவர்கள் தேவார ஆசிரியர்கள். வினே ப்பயனை ஊட் டும் இறைவன், உயிர்கட்குத் தீவினைப்பயனே அருத் தும்போது. நோயாளர்களின் பிணி நீக்கக் கருதிய மருத்துவன் அதனை நீக்குதற்குரிய கைக்கும் மருந்தினே வெல்லக்கட்டி முதலிய இனிய பொருளோடும் சேர்த்து அருத்துதல் போல உயிர்கள் நுகர் தற்குரிய தீவினைப் பயனே இனிமையைத் தரும் நன்மையுடனே கூட்டி நுகர்விப்பான் எனவும். உயிர்கள் செய்த பாவங்கள் தீர்தர நல்வினையையும் தந்து அருளுவான் எனவும் கூறுவர். இவ்வாறு உயிர்கட்கு இகுவினைப்பயனே நுகச் விப்போன் இறைவனே என்பது,

‘இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன்’ “பண்டு நாம் செய்த வினைகள் பறையவோ

ரருள் நெறிபயப்பார்’ ‘பாவங்கள் தீர்தர நல்வினே நல்கி"

என வரும் ஆளுடைய பிள்ளையார் வாக்காலும்,

வேம்பினுெடு தீங்கரும்பு விரவியெனத் தீற்றி" என வரும் நம்பியாரூரர் வாய்மொழியாலும் நன்கு வினங்கும்

அன்றியும் தம் அறியாமையாற் பெரும் பிழைகளைச் செய்தவர்கள், அக் குற்றத்தின் பொருட்டு வருந்தி