பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/898

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880

பன்னிரு திருமுறை வரலாறு


என்ற செய்யுளால் தெளிவாக விளக்கியுள்ளார். இப் பாடலில் இலகு உயிர்க்கு இச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை” என்பது, மாயை உயிர்களுக்கு விழைவு, அறிவு, தொழில்களே எழுப்பும் இயல்பிற்று என்பதனே விளக்கி நின்றது. இப்பாடலுக்கு உரை வரைந்த மாதவச் சிவஞான சுவாமிகளும உயிரோடு ஒற்றித்து நின்று அறிவு. இச்சை செயல்களே மறைப்ப தாகிய மலத்துக்கும், வேறு நின்று அவற்றை விளக்குவ தாகிய மாயைக்கும் தம்முள் வேற்று மை பெரிதாகலன் மாயையே மலம் என் பார் மதம் .ே லி” என ஆணவ மலமும் மாயையும் தம்முள் வேறு என்பதனை நன்கு வலியுறுத்தியுள்ளார். சிவஞான முனிவர் கூறிய இவ் விளக்கம், மாயை ஒண்தளே (அறிவு விளக்கத்தைத் தரும் தள) யாதலே நன்ருக உறுதிப்படுத்துவதாகும்.

"விளேயாதெதார்’ எனத் தொடங்கும் ஞான சம்பந்தப் பிள்ளேயார் தேவாரத்தில், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலத்தின் வைப்பு முறை யும், அவற்றுள் ஒவ்வொன்றின் சிறப்பியல்புகளும் அடைமொழியுடன் சேர்த்து விளக்கப் பெறுதல் உய்த் துணர்ந்து மகிழத்தக்கதாகும். "விளேயாததொர் பரிசில் வரு” என்ற தொடர், ஆணவமாகிய பசு வேதனைக்கும், ஒண்மை (புத்தி கூர்மை)யைக் குறிக்கும் ஒண்’ என் பது, உயிரைப் பற்றிய தளேகளுள் ஒன்ருய மாயைக்கும் அடைமொழிகளாக வந்த நயம் பாராட்டற் பாலது. விளையாததொர் பரிசில்வரு’ என வும் ஒண்’ எனவும் வரும் இவ்விரு அடைமொழிகளும் தனித்தனியே முறையே தாம் சார்ந்து நின்ற பசு வேதனே, தளே என்ப வற்றிற்கன்றி ஏனேயவற்றுள் ஒன்றிற்கேனும் உரிய தாகக் கொள்ளின் பொருந்திய பொருள்தராமை பும் நோக்கற்பாலது.

மும் மலத்தையும் நீக்குவோன் இறைவனே என் பத&னத் திருநாவுக்கரசர் "சுழித்துணேயாம்” எனத்