பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 73

  • அலேயார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே

நிலேயார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி ஈங்கருளி எம்போல்வார்க் கிடர் கெடுத்தல் காரணமா ஒங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனேயே.

செஞ்சடை வெண்மதியணிந்த சிவனெந்தை திருவருளால் வஞ்சியன நுண்ணிடையாள் மலேயரையன் மடப்பாவை நற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப் பொற்கிண்ணத் தருள்புரிந்தபோனகமுன் நுகர்ந்தனேயே.

தோடணிகா தினனென்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும் தேடரிய பராபரனச் செழுமறையின் அகன்பொருளே அந்திச் செம் அடையாளம் பலசொல்லி உந்தைக்குக் காண அரன் உவனமென் றுரைத்தனேயே’

என ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் நம்பியாண்டார் நம்பி ஞான சம்பந்தப் பிள்ளேயாரை முன்னிலைப்படுத்திப் போற்றுமுகமாகப் பிள்ளையார் இளம் பருவத்திலேயே திருவருள் ஞானம் பெற்றுத் தோடுடைய செவியன் என்னும் திருநெறிய தமிழ் பாடிய அற்புத நிகழ்ச்சியை விரித்துரைத்தமை காண்க.

இறைவனருளால் ஞான வார முதம் பெற்ற திரு ஞானசம்பந்தப் பிள்ளேய ரீ, தாம் முன்னேப்பிறப்பில் இளம் பருவ முதலே சிவபெருமானே வழிபட்டுப் போற்றிய திறத்தையும் அங்ங்னம் மறவாது ஏத்திய தம்மை இறைவன் இவ்வுலகில் மீளப் பிறக்கச் செய்து வினேத் தொடர்பகற்றி ஞானமுலாவு சிந்தையில் திருவருட்பதிவினேச் செய்து ஆட்கொண்டருளிய திருவருட் செய்தியையும்,

' துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்குமா றிலாத வென்னே மையல் செய்திம் மண்ணின்

மேற் பிறக்குமாறு காட்டிய்ை' எனவும்,