பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/925

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8

19

20

21

22

23

தேவார வைப்புத்தலங்கள் 907

ஆறைமேற்றளி-சு

7–35–1 (பழையாறை)

ஆன்பட்டி

(பேரூர்)-அ 6–7–10

இடவை-அ

6–70–3

இடைக்கு ளம்- அ

6–71 – 10

இடைத்தானம்-அ

6–7–8

இடைபள்ளி-ச

2–39–4

சுவாமிமலே புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஒரு மைல் .ெ த லே வி ல் திரு மேற்றளி என்ற பெயருடன் உளது.

கோயம்புத்துாருக்கு அருகி லுள்ளது. பசு வழிபட்டதலம் இறைவன் பெயர் பட்டிப்பெரு மான். "பேரூ ருறைவாய் பட்டிப்பெருமான்” எனப் போற்றுவர் சுந்தரர். குடகத் தில் லே யம்பவம் (7-) என் பதும் இதுவே.

இராசேந்திர சிங்கவள நாட்டு மண்ணி நாட்டு இட வை எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுளது.

மருத்துவக்குடி என இந் நாளில் வழங்குகிறது. ஆடு துறை புகைவண்டி நிலேயத்

திற்கு அண்மையில் உள்ளது.

  • உய்யக்கொண்டார் 岔盟剑密” நாட்டு.......... திருவிடைக்குள முடையார்’ எ ன் ப து கல் வெட்டுக் குறிப்பு.