பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/926

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

908

பன்னிரு திருமுறை வரலாறு


24 இராப்பட்டீச்

சுரம்-அ

6–25–10

25 இளங்கோயில்

رییسس6–71—5.

26 இளமர்-அ

6-70-4

கும்பகோண ந் திருவாரூர்ப் பெருவழியில் பெருவேளுர்க் குத் தெற்கே கரவீரத்திற்கு வடக்குமுகமாக அமைந்தது.

ப ைழ ய திருக்கோயிலேப் புதுப் பி க்கு ந் தி ரு ப் பணி யினேத் தொடங்கு முன், நாள் வழிபாடு தடையின்றி நிகழ் தற் பொருட்டுக் கருவறையி லுள்ள பெருமானே வேருேர் இடத்தில் எழுந்தருளியிருக் கும்படி வேண்டியமைத்துக் கொண்ட கோயில் இளங் கோயில் எனப்படும். இடைக் கால வழி பா ட் டி ற் .ெ க ன அமைத்துக்கொள்ளப் பெற்ற இச் சிறிய கோயிலேப் பாலால யம் என வழங்குவர். இவ் வாறு இளங் .ே க யி லா க அமைக்கப்பட்ட சந்நிதிகள் {器 த வ.ா ர ஆசிரியர்களாற்

பாடப்பெற்றமையால் நிலை

ய ன தனிக்கோயில்களா கவே இன்றும் காட்சியளிக்

கின்றன. மீயச்சூர் இளங்

கோயில், கடம்பூர் இளங் கோயில் என்பன இவ்வகை யிற் குறிக்கத்தக்கன.