பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/927

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

28

29

30

தேவார வைப்புத்தலங்கள் 909

இறைக்காடு-சு 7–47–3

இரும்புதல்-அ

6–51–6

இறையான்சேரி

ہوتی مسـ 6—70—4

இளையான்குடி-சு

7–39–1

ஈசனூர்-சு 7–81–8

'இறைக்காட்டாயே எங்கட் குன்னே' எ ன ப் பா ட ங் கொண்டு, பெருமானே எங்க ளுக்கு உன் திருமேனியழ கினைச் சிறிதேனும் புலப்படுத் தாய் எனப் பொருள் கொள்ளு மிடத்து, இறைக்காடு என ஒரு தனித்தலம் கொள்ள வேண்டியதில்லை.

ஆவூர்க் கூற்றத்தைச் சார்ந் தது. பாபநாசந் தாலூகாவில் உள்ள இரும்புதல்’ என்னும் ஊராகும்.

உய்யக் கொண்டார் வளநாட் டில் உள்ளது திருத்துறைப் பூண்டியின் அருகே இறை வான் சேரியென வழங்கும் ஓர் ஊருளது. காஞ்சிக்கு அருகே இ ப் .ெ ப ய ரு ,ை ட ய ஒ ர் ஊருண்டு. (கல்வெட்டுத் தொகுதி 3-45)

அறுபத்துமூவருள் ஒரு வ ராகிய இளேயான்குடி மாறனுர் திருப்பதி. இளேயான்குடி மாற ஞர் வரலாற்றுடன் தொடர் புடைய இவ்வூர், தஞ்சை மாவட்டத்திலும் இராமநாத புரம் மாவட்டத்திலும் இப் பெயருடன் வழங்குகின்றது.

திருவாய்மூருக்கு அருகில் உள்ளது.