பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910

பன்னிரு திருமுறை வரலாறு


31 உஞ்சேனை

மாகாளம்-ச, அ 2–89–9, 6–70–8

உண்ணிர்-அ

6–7–7

32 உதயமலை-அ

6–71–9

33 உருத்திரகோடி

ہوئے حس۔ 6–70–8

84 ஊற்றத்துனர்-அ

6-70-10, 6–71-4

35 னங்களுர்-சு

7–31–6

36. எச்சிலிளமர்-அ يه سس 70 س-6

உ. ச் ச யி னி-வடநாட்டுத் தலம். இஃது உஞ்சை மாகா ள ம் எனவும் வழங்கப்பெற்றுள் ளது. 6-7-11.

'உண்ணிரார் ஏ ட க மு. ம்’ என் புழி ஏடகத்திற்கு அடை மொழியாய் வந்தது தனித்த தோர் தலமன்று

ஞாயிறு தோன்றும் மலே இறைவன் எ ழு ந் த ரு ளு ம் திருத்தலமாகக் குறிக்கப்பெற்

நிறது.

கோடியு ரு த் தி ர ர் பூசை செய்ததலம். காஞ்சிபுரத்தி லும் திருக்கழுக்குன்றத்திலும்

உள்ளதென்பர்.

திருச்சிராப்பள்ளி ம | வ ட் ட த் தி லு ள் ள ஊட்டத்துார். ஊறைப் பதிற்றுப்பத்தந்தாதி. மகாவித்துவான் பிள்ளையவர் கள் பாடியது.

அடியார்களாகிய எங்களுக் குரிமையுடைய ஊர் என இதனே அடைமொழியாகக் கொள்ளுதற்கும் இடமுண்டு.

எச்கில் என்பது ஒர் ஊர். இளமர் என்பது மற்ளுேர் ஊர்.