பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/929

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

38

39

40

4 |

43

தேவார வைப்புத்தலங்கள் 91 i

எழுமூர்-அ 6–7(3–5

ஏமகூடமலை-அ 6-7-8, 6–71-9

ஏமநல்லுனர்-அ

6–70 – 4

ஏமப்பேரூர்-அ

6–70–8

ஏயிச்சுரம்- அ

6–7–8

ஏர்- அ

6–5 1–6 6-79- ఏ

ஏழுர்-அ

6–70–5

இப்பொழுது சென்னையின் பகுதியாக இருக்கும் எழும்பூர். பிற்காலத்து அயலார் ஆட்சியி ல்ை எழுமூரின் ப ைழ ய கோயில் சிதைவுற்று மறைந்

தி து

திரைலோக்கிய மாதேவிச் சதுர் வேதிமங்கலம். மண்ணி நாட்டு ஏமநல்லூராகிய திரை லோக்கிய மாதேவிச் சதுர் வேதிமங்கலம் - தெ. இ. க. தொகுதி 2. பக் 381.

திருவதிகைக்கு அருகிலுள் ளது. திருமுனைப்பாடி நாட்டு ஏம்ப்பேரூர், நாட்டு ஏமப் பேரூர், திருவாலந்துறை மகாதேவர்."(1921 தெ.இ.க. ஆண்டறிக்கை 518-538)

இராசேந்திர சிங்கவள நாட்டில் உள்ளது. சுவாமி மலேக்கு அருகில் ஏரகரம் என் னும் பெயருடன் விளங்கும் தலம். செந்தமிழ், 41-பக். 209-214.