பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4?

தேவார வைப்புத்தலங்கள் 973

கச்சையூர்-சு

7–31–4

(வட)கஞ்சனூர்-சு

48

49

50

51

52

7–12–8

கஞ்சாறு-அ 6–70–8

கடங்களுர்-சு

7–31–3

கடம்பை இளங்கோயில்- அ

6–70–5

கடையக்குடி-அ

6–71–3

கண்ணே-அ 6—70—6

இது பாடல்பெற்ற தலம். இதனே வட கஞ்சனூர்’ எனச் சுந்தரர் போற்றினமையால் தனித் தலமாகக் கருதப்பெற் றது போலும், காவிரிக்கு வட கரையில் அமைந்தமைபற்றி வட கஞ்சனூர்’ என அடை புணர்த்தோதப்பட்டது.

இராசேந்திர சிங்க வள நாட்டுக் கஞ்சாறநகர், மானக் கஞ்சாற நாய னர் பிறந் தருளிய தலம்; ஆன தாண் டவபுரம் என்று இக்காலத்தில் வழங்குகிறது.

திருக்கடம்பூர்த் திருக்கரக் கோயிலின் மு ற் ற த் தி ேல அமைந்துள்ள பாலாலயம்,

பாண்டிகுலாசனி 6) Joof நாட்டு மீய்செங்கிளி நாட்டுக் கடையக்குடி என்பது கல் வெட்டு.

செங்கண்மா என்பதன் மரூஉ. இப்பொழுது செங்கம் என வழங்குகிறது.S.I.T, Vol. No. 117.