பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/933

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

60

61

62

63

தேவார வைப்புத்தலங்கள் 9 : 5

கழுநீர்க்

குன்றம்- அ 6–13–4

களந்தை-சு 7–39–6

கறையூர்-அ, சு.

6-70–10,

7–48-1

காட்டுர்-ச, சு

2–39–7,

7- 47-1

காம்பீலி-அ 6–70–2

காரிக்கரை - சு

7–31–3

திருத்தணிகைமலை. என்பர் அம்மலே உற்பல வ ை எனப் பெயர்பெற்றமை இங்கு நினைத்

தற்குரியது

கூற்றுவ நாயனர் திருவவ தாரத் தலம். களப்பாள் என் பது களந்தை என மருவியது. இது திருத்தருப்பூண்டியருகே யுள்ளது. அருமொழி தேவ வளநாட்டுக் களப்பாள்" என் பது கல்வெட் டு.

திருப்பாண்டிக் கொடுமுடி யென்னும் பாடல் பெற்ற தலம். கறையூர்-ஊர்ப்பெயர். கொடுமுடி-கோயிற்பெயர்.

திருவாரூர்க்கு அருகிலும், பந்தணே நல்லூருக்கு அருகி லும், செங்கற் பட்டு சில்லா மதுராந்தகத்துக்கு அருகிலும் இப்பெயருடன் ஊர்கள் உள் ளன. திருவாரூர்க்கு அ ரு கி லுள்ள காட்டுரே .ே த. வ ர வைப்புத் தலங்களுள் ஒ ன் ருகக் கொள்ளத்தக்கதாகும்.

பெல்லாரி சில்லாவிலுள்ள காம்பீலி என்னும் ஊர்.

தொண்டைநாட்டுத் தலம். திருக்காரிகரை எனச் சேக்கி ழார் குறித்துள்ளார். இது நாக லாபுரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ர | ம கி ரி