பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/934

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

916

பன்னிரு திருமுறை வரலாறு


64 காவம்-சு

7–81–4

85 காளிங்கம்- அ

6–7-5

56 காறை-அ

6–70–6

காற்றுனர்-ச

2–39–8

67 கிழையம்-சு

7–12–5

68 கிள்ளிகுடி-சு

7-12-7

என்ற ஊராகும். காரி (கா லேறு) நதியின் கரையிலுள்ள மையால் இப்பெயர்த்தாயிற்று. ‘சயங்கொண்ட சோழமண் டலத்துக் குன்றவர்த்தனக் கோட்டத்து நி ன் ைற யூ ர் நாட்டு நடுவின் மலே திருக் காரிக் கரையுடைய நாயனர் திருக்காரிக்கரைப் பிள் இர யார் என வரும் கல்வெட்டுத் தொடர் இங்கு அறியத்தக்க தாகும்.

“கழுநீர் மதுவிரியும் காளிங் கம்' எனப் போற்றுவர் அப். பரடிகள்.

காறை என்பது, 'காருயில்’ என்ற பாடல் பெற்ற தலத் தின் திரிபாகலாம்.

"காற்றுார் வரையன் றெடுத் தான்’ என இராவணனேக் குறிக்குமிடத்துக் காற்றுார் வரை எனக் கயிலே மலேயைச் சி ற ப் பி த் த அடைமொழி யாகும்.

கீழ் வேளுரையடுத்துள்ளது.