பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/945

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 927

கல்வராய பிள்ளை. இங்குள்ள திருக் கோயில் கடம்பந்துறை.

'நல் துறையூர் -அப்பர்,

சுந்தரர் பாடிய திருத்துறை பூராதல் வேண்டும்.

128 துவையூர்-அ

6–7 1–4

129 தெள்ளாறு-அ வட வார்க்காடு மாவட்டத் 6 —7 Í — 10 திலுள்ள தெள்ளாறு என்ற

ஊரா தல் வேண்டும்.

180 தென்களக்குடி-அ பாண்டி நாட்டில் களக்குடி 6–7 4-3 நாட்டின் தலைநகர். கரவந்த

புரம் என்று வழங்குகிறது.

131 தென்கோடி-ச கோடிக் குழகரா தனுக் 2–89–1 கோடியா என்பது திட்ட மாகத் தெரியவில்லை. தனுக் கோடியில் கோயில் இல்லா மையால் இது திருக்கோடிக் குழகர் என்ற தலமாகலாம்.

132 தென்னுர்-சு

7–12–6

தென் பனையூர்- சு காவிரிக்கு தென் கரையி 7–12–8 லுள்ள தலமாதலின் தென் என்னும் அடைமொழி பெற் றது. பனேயூர் பாடல் பெற்ற தலம்.

133 தேங்கூர்-சு

7–12–4, 7–47-6