பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/950

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

932

பன்னிரு திருமுறை வரலாறு


156 நிறையனூர்-சு 7-31 - 5

157 நின்றவூர்-அ

7–39–11

ہوے س-Espir %p 158

6–71–9

159 நெடுவாயில்

ہری مستند 2-39-9, 6–71–7

160 நெய்தல்வாயில்

تيه -سسه 6-71-7

161 நெற்குன்றம்-ச 9 سے 89-ایس-2

மனக்கோயில் அமைத்த பூசலார் நாயனர் பிறந்தரு ளிய திருநின்றவூர் என்னும் தலம்.

'நீலகிரியின் நெடும் புறத் திறத்து’ என்பர் இளங்கோ வடிகள்,

காவிரிப்பூம் ப ட் டி ன த் த ரு கே யி ரு ந் த நெய்தலங் கானல் ஆகலாம். கடல் கொள்ளப்பட்டு எஞ்சிய இவ் ஆர் நெய்தல்வ்ாசல் என்ற பெயருடன் உள்ளது.

திருச்சிராப்பள்ளி ஜில்லா, முசிறி தாலுகா தின்ன கோ னம் என்ற ஊரிலுள்ள முதற் பராந்தகன் க ல் .ெ வ ட் டு இ த னே த் திருநெற்குன்றம் எனக் கூறும். இறைவர் பெயர் திருமாடத்து கூனர்ை என வும், கூண்ைடார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(1932-33-249-57 கல் வெட்டு):