பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/952

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

934

பன்னிரு திருமுறை வரலாறு


பருத்தி நியமம்-சு 7–47–8

165 பவ்வந்திரியும் பருப்பதம்-அ 6-7–6

156 பழையாறு-அ

6—13–1

167 பன்னூர்-சு 7–12–6

பனங்காடு-அ 6-71–6

பனங்காட்டுர்-அ சு

6–70–7

168 பாங்கூர்-சு

7–12–4

169 பாசனூர்-சு

7–31-8

திருப்பருதி நியமம் என்ற பாடல் பெற்ற தலம். எதுகை நோக்கிப் பருத்தி நியமம் என இடையே ஒற்றுமிக்கது.

கடலருகே யமைந்த மலே யாதல் வேண்டும். இனி பவ் வத்திரியும்பருப்பதமும் எனப் பாடங்கொண்டு 'செல்லா நல்லிசைப் பொலம்பூட்டிரை யன் பல்பூங்கானற் பவத்திரி’ -(அகம்-340) என்ற ஊரை யும் திருப்பருப்பதம் என்ற பாடல் பெற்ற தலத்தையும் குறித்த தொடராகக் கருதுதற் கும் இடமுண்டு.

பழையாறை எ ன் னு ம் சோழர் பேரூர்.

திருத்தலேயூரை அடுத் துள்ள பண்ணுளர் என வழங் கும் ஊரக தல் கூடும்.

திருப்புறவார் ப ன ங் கா டு என்னும் பாடல் பெற்ற தலம்.

வன்பார்த்தான் பனங்காட் டூர் என்னும் பாடல் பெற்ற தலம்.