பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/953

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 935

பா தாளம்-அ

6–70 – 7

பாம்பணி-சு

7–12–9

170 பாட்டுர்

7–47–1

171 பாவநாசம்-அ

6–7–6

172 பாற்குளம்-அ 6–1 3–1

பாதளிச்சுரம் எ ன் னு ம் பாடல் பெற்ற தலம். பாதாள் என்பதே இதன் திரியில் பெயர்."பாதாள்' என்றபாடமே பழைய ஏட்டிலும் பதிப்பிலும் காணப்படுகின்றது. உறை கோயில் பாதாளே என்பர் சம்பந்தர். இத்தலம் பாம் பணி எனவும் வழங்கும்.

பொதியின் மலேச் சாரலே யடுத்த பாவநாசம் என்ற தலமாதல் வேண்டும்.

பழையாற்றிலுள் ள .ெ தாரு தீர்த்தக்குளம் என்பர் தி.வை. ச த சிவ பண்டாரத்தார். 'பழையாறும் பா ற்கு ள மும் கைவிட்டிந்நாள்-புறம்பய ம்

நம் மூ .ெ ர ன்று போயினரே

(-6-13-1) என்பது திருத் தாண்டகம். சித்தவடமுமதி கைச் சேனுயர் வீரட்டஞ் சூழ்ந்து தத்துங் கெடிலப் புன லும் உடையார் எனத் தல் மும் தீர்த்தமும் இணைந்து வரு தலால் தலப்பெயரே எண்ணி வரவேண்டுமென்ற தி ய தி வில்லை,