பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

936

பன்னிரு திருமுறை வரலாறு


173 பிடவூர்-அ

6–7–6, 6—70—2

174 பிரம்பில்-அ

6—70—6

175 பிறையனூர்- அ 6–31–3

176 புதுக்குடி-அ

6-71–3

17? புரிச்சந்திரம்- அ

173 புரிசை நாட்டுப்

புரிசை-சு 7-12–6

179 புலிவலம்-அ 6–51–11, 6-70–11

இராசேந்திர சிங்க வளநாட் டுப்பிடவூர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூருக்கு அருகிலுள்ளது என்பர் செங் கல்வராயபிள்ளே. திருவிடைக் கழிக்கு அருகிலுள்ளது என்பர் தி. வை. சதாசிவ பண்டாரத் தார். பிடவூரில் எழுந்தருளிய ஐ ய ை ைர ப் பிடவூரன்' (7-96-6) எனப் போற்றுவர் சுந்தரர்.

தஞ்சையையடுத்த கள்ளப் பிரம் பூர். மங்கை நல்லூரை யடுத்த பி ர ம் பூ ர் என்பர் செங்கல்வராய பிள்ளே,

உய்யக்கொண்டார் வ ள நாட்டுத் திருவழுந்துார் நாட் டுப் புதுக்குடி எனக் கல்வெட் டிற் குறிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்துக்கு அ ரு கி லுள்ளது என்பர் செங்கல்வ ராய பிள் ர்ே.

திருவாரூரிலிருந்து இரண்டு மைலில் உள்ளதோர் ஊர்.

தொண்டைநாட்டுத் திருப்புலி