பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/958

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

940

பனனிரு திருமுறை வரலாறு

போற்றுனர்-ச

192

193

194

195

196

2–39–8

மகாமேரு மலை-அ 6–71–9

மகேந்திர மலே-அ 6–71–9

மகோதை-சு 7–100—1–10

மணற்கால்-அ

6–25–10

மக்கீச்சரம்-அ 6–71-8

மணிக் கோயில்-அ 6–7.1–5

மணிமுத்தம்- அ

6–7–6

மத்தங்குடி-ச

2–39–10

போற்றுாரடியார் வழிபா டொழியா’ என்பது அடை மொழியாதல் கூடும்.

மோமேரு' எனத் திருத் தாண்டகத்திற் கு றி க் க ப் பட்டது.

திருவானைக் காத் திருப்பதி கத்துள் கூடற் சதுக்கமாக இத்தலம் பாடப்பெற்றிருத்த லால் இதனேயும் பாடல்பெற்ற தலமாகக் கொ ள் ளு த ல் பொருந்தும்.

தி ரு வ ஞ் ைச க்களமாகிய பாடல்பெற்ற தலம்.

திருவாரூரையடுத்துப் பெரு வேளுர்க்கு அண்மையில் உள்

எது,

அரேபியாவிலுள்ள மக்கா நகரம். அக்கீச்சுரம் என்ற தலைப்பைப் பார்க்க.

பெருங்கோயில் எ ன் ரு ற் போன்று கோயில்மைப்பினைக் குறித்த பெயர். தனித்தல மன்று. திருவாரூர் மணிக் கோயிலமைப்பினது.