பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருமுறைப் பரிசும், தமிழ் இலக்கிய இலக்கண வெளியீடுகளும் விவரமும் விதிகளும்

பூநீலறுநீ காசி வாசி சாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இராஜராஜ அபயகுலசேகர சோழ மகாராஜா அவர்களின் ஞாப கார்த்த எண்டெளமெண்டி ன் தேவாரத் திருமுறைப் பரிசும், தமிழ் இலக்கிய இலக்கண நூல்களின் வெளி யீடுகளும்,

தற்கால வருஷ வருமானம் ரூ. 500+ரூ. 1,250

தேவாரத் திருமுறைகளின் தமிழ் இசைக் கலேயை அபிவிருத்தி செய்தலும், தமிழ் இலக்கிய இலக்கண நூல்களே வெளியிடுதலும் இதன் நோக்கமாகும். திரு முறைகளை வெளிப்படுத்தக் காரணமாயிருந்தவர் களான இராஜராஜ அபயகுல சேகர சோழ மகாராஜா அவர்களுடைய ஞாபகம் என்றும் குன்ருதிருந்து வரும் பொருட்டு இந்தப் பரிசு, திருப்பனந்தாள் நீலரீ காசிவாசி சாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் அவர் களால் ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூல சொத்து தஞ்சாவூர் ஜில்லா கும்ப கோணம் தாலுக்கா, 21-ம் நம்பர் சிறுகுடி, 23-ம் நம்பர் கீழமாந்துளர் இந்த வட்டங்களில், நாம் பட்டாமிரா சுடன் சர்வ சுதந்திரமாக அநுபவித்து வருகிற, கய லூர் மேலசேத்தி கிராமத்தில் நன்செய் ஏக்கர் 114, செண்டு 3, புன்செய் ஏக்கர் 4, செண்டு 72 ஆக ஏக்கர் 118-ம் செண்டு 75-ம் ஆகும். அது ரூ. எழுபத் தையாயிரம் (ரூ. 75000) பெறுமானமுள்ளது. தற்கால