பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/995

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1i

நிலைமையை அதுசரித்து வருஷம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரத்தெழுநூற்றைம்பது (1.750) வரை நிகர வரு மானம் வரக்கூடியது. இந்த வருமானம் வரக்கூடியது இந்த வருமானத் திலிருந்து ரூபாய் ஐந்நூறு (ரூ. 500) ஒரு பரிசு கொடுக்க ஒதுக்கப்படவேண்டும். மூல சொத்தின் வருமானத்தின் எஞ்சிய தொகையை, இதனுடன் சேர்த்திருக்கிற ஷெடியுல்களின்படி கீழ்க் கண்ட ஷரத்துக்களே அனுசரித்துத் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை அச்சிட உபயோகப்படுத்த வேண்டும்.

1. பரிசு அளிப்பதற்குரிய விதிகளும் நிபந்தனை களும் வருமாறு:

1. இப்பரிசு ஆண்பாலர் பெண் பாலராகிய யாவ ருக்கும் ஜாதி, மத, தேச வேறுபாடு கருதாமல் அளித் தற்குரியது.

2. அ ண் ணு ம .லே யுனிவர்ஸிட்டியிலாவது, சென்னை யுனிவர் சிட்டியிலாவது அல்லது இவைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற தனித் தமிழ் வித்வான் பிரிலி மினரிப் பரீட்சையில் தேறின வரும் அண்ணுமலை யுனி வர் ஸிட்டி சங்கீத பூஷண த் தேவாரத் திருமுறை டைடில் முடிவுப் பரீட்சையில் முதல்முறையிலேயே தேறினவரும், பன்னிரண்டு திருமுறைகளிலும் பாட மாக வைக்கப்பெறும் ஆயிரத்திருநூறு (1,200)-க்குக் குறையாத செய்யுட்காேப் பாராயணம் (நெட்டுரு) செய் வதிலும் அவற்றிற்குரிய பண்முறைகளோடு பாடுவ திலும் முதல்வகுப்பில் முதல்வராக வருபவரும் ஆகிய ஒருவருக்கே இப்பரிசு அளிக்கப்படும்.

8. எல்லாப் பண்களும் அமைய ஒன்றுமுதல் ஏழு

திருமுறைகளிலும் திருமுறை ஒன்றுக்குப் பாடல் நூறு விகிதம் எழுநூறும், ஏனே ஐந்து திருமுறைகளிலும்