பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/996

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

அத்திருமுறை நூல்களில் பாடல்மிகுதி குறைவுகளுக்கு ஏற்றபடி பாடல் ஐந்நூறுமாக ஆயிரத்திருநூறு (1.200)-க்குக் குறையாத பாடல்கள் பாடமாக வைக் கப்படவேண்டும். அங்ங்ணம் பாடமாக வைப்பது. ஆண்டுதோறுமாவது தொடர்ந்த சில ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, மேற்படி ஆயிரத்திருநூறு ஆகிய அளவுக்குக் குறையாதபடி, எல்லாப் பண்களிலுமாகத் திருத்தி யமைக்கப்படவேண்டும். மேற்படி திருமுறை ஆயிரத்திருநூறு பாசுரங்களையும் எழுத்துப் பிழையில் லாமல் திருத்தமாகப் பாராயணம் செய்வதற்கு அம்சம் 50. பண் முறை பிறழாமல் ஒழுங்காகப் பாடுவதற்கு அம்சம் 40. பொருள் உணர்ச்சியுடன் பாடுவதற்கு அம்சம் 10-இவ்விதம் ஏற்படுத்தவேண்டும்.

4. எந்த வருஷத்திலாயினும் இருவரேனும், இருவருக்கு மேற்பட்டவரேனும் பரிசுக்குரியவரானல், சங்கீதப் பிரிலிமினரிப் பரீட்சையில் பெற்ற அம்சங் களையும் சேர்த்துப் பார்த்து மொத்தத்தில் அதிக அம்சம் பெற்றவருக்கு இப்பரிசு அளிக்கப்பெறும். அப்படியும் தீர்மானிக்க முடியாவிட்டால் அவர் களுடைய சங்கீத என் ட்ரன்ஸ் பரீட்சையின் அம்சங் களையும் (Marks) வயதையும் பார்த்து, அதிக அம்சம் உள்ளவருக்கும் வயதில் குறைந்தவருக்கும் பரிசைக் கொடுக்க ஸிண்டிகேட் சபையார் தீர்மானிப்பார்கள்.

5. ஸிண்டிகேட் சபைக் கூட்டம் ஒன்றில் இந்தப் பரிசு உரியவருக்கு வழங்கப்பெறும். எந்த வருஷத்தி லேனும் பரிசுக்குரியவர் நேரில் வந்து பரிசைப்பெற்றுக் கொள்ள முடியாமற்போல்ை, ளின்டிகேட் சபையார் பரிசுத் தொகையை அவருக்கு அனுப்புவதற்குரிய ஏற் பாட்டைச் செய்வார்கள். பரிசு வழங்குவதற்கு முன் அப்பரிசுக்குரியவர் இறக்கும்படி நேர்ந்தால் அ