பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/997

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፱፻

தொகை சட்டப்படி அவருடைய வாரிசாக இருப்பவ ரிடம் சேர்ப்பிக்கப்படும்.

6. இப்பரிசுத் தொகை பணமாகவேனும், செக்காக வேனும் அளிக்கப்பெறும். இந்தப் பரிசுத் தொகையை எக்காரணத்தாலாவது பகுக்கவும், குறைக்கவும், மாற்ற வும் கூடாது.

7. எந்த ஒரு வருஷத்திலேனும், அல்லது தொடர்ந்த பல வருஷங்களிலேனும் பரிசு கொடுக்கப் படாமலிருந்தால், அவ்வாறு கொடுக்கப்படாமலிருந்த பரிசுத் தொகை முழுவதும் சேர்த்து, எந்த வருஷத்தில் பரிசு வழங்கப்படுகிறதோ அவ்வருஷத்தில் பரிசுக்குரிய வருக்கே அளிக்கப் பெறும்.

11. 1. மேற்கண்ட 1-வது அயிட்டத்தில் கண்ட பரிசுத் தொகை ரூபா ஐந்நூறு (ரூ. 500) போக மூல சொத்தின் வருமான பாக்கியை, இதனுடன் சேர்த் திருக்கிற அட்டவணையில் இருபத்தேழு (27) தொகுதி களாகத் தொகுதிக்கப்பட்டிருக்கிறபடி பன்னிரு திரு முறை முதலிய தமிழ் இலக்கிய இலக்கண நூல்களின் மூலங்களேயும், மூல உரைகளையும், வசனங்களையும், அவைகளின் தகுதிக்கேற்பத் தொகுதி தொகுதியாக யும் அல்லது பிரித்தும் சேர்த்தும் பகுதி பகுதிகளாகவும் செய்யுட்களைச் சீர் பிரித்தும் கூடியவரை பெரிய எழுத் துக்களில் திருத்தமான இன்றியமையாத பாட பேதங் களுடனும் லேப்ரரி எடிஷன்களாக வெளியிட உபயோ கிக்கவேண்டும். ஷெ வெளியீடுகள் ஒவ்வொன்றையும் நல்ல உயர்ந்த காகிதத்தில் ராயல் சைசில் வால்யூம் ஒன்றுக்கு எழுநூற்றைம்பது (750) பக்கங்களுக்குக் குறையாமல் லேப்ரரிகளுக்கு உபயோகப்படும் தகுதி யில் நல்ல உயர்ந்த பைண்டு செய்தல் வேண்டும். மேற்கண்ட வெளியீடுகளில் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு பதிப்பிலும் இராஜராஜன் பிளாக்குடன்