பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

இந்த உடும், ஐந்தாம் ஜார்ஜ் பிளாக்குடன் சென்னே யூனிவர்ஸிட்டியில் நம்மால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தியின் ஞாபகார்த்தமாக ஆயிரம் ரூபாய்த் தமிழ்ப் பரிசின் டீடும் சேர்க்கப்பட வேண்டும்.

2. இந்த டிடில் கண்ட விவரப்படி வெளியிடப் படும் ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பதிப்பிலும் ஐம்பது (50) பிரதிகள் விகிதம் நமக்கும் நமக்குப் பின் வரும் உரிமையுள்ளவர்களுக்கும் (Successors im-interest) புத்தகங்கள் தயாரானவுடன் அனுப்பி வர வேண்டும். தவிர மீதியிருக்கும் புத்தங்களில் ஒவ்வொன்றும் அடக்க விலைக்கு நான்கில் ஒன்ருக விற்கப்படவேண்டும்.

8. இந்த டிடில் கண்ட விபரப்படிக்குள்ள பரிசு கொடுப்பது புத்தகங்கள் வெளியிடுவது முதலிய காரியங்களே நிருவகிப்பதனுல் ஏற்படும் நிருவாகச் செலவுகளே மூல சொத்தின் வருமானத் தொகையி லாவது, அதனுடைய விருத்தியாம்சம் முதலிய எவ்வித வருமானங்களிலாவது கழிக்கக்கூடாது.

4. மேற்கண்ட வெளியீடுகள் விற்ற வருமானம், டிெ புத்தகங்கள் அச்சிடுவதற்கு வருஷந்தோறும் மேற்படி எண்டெளமெண்டின் வருமானத்திலிருந்து ஒதுக்கப்பட்டுவரும் தொகையை வட்டியாகவுள்ள மூலதனத் தொகையாகும் வரையிலும் சேர்க்கப்படல் வேண்டும்.

5. அப்படி ஒரு மூலதனத் தொகை ஏற்பட்ட பிறகு, இராஜராஜ த் திருமுறைப் பரிசை ரூபா ஆயிர மாகக் கொடுக்கவும் புத்தக வெளியீடுகளே முன் சொல் லிப்பட்ட கண்டிஷன்களுக்குட்பட்டு அடக்க விலக்கு எட்டில் ஒன்ருக விற்கவும் வேண்டும். - மேற்கண்டபடி

ஆயிர ரூபாய்ப் பரிசுத் தொகை போக மேற்படி