பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1007

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் §91

குயவர் - திருநீலகண்ட நாயனர் பாணர் - திருநீலகண்ட யாழ்ப்பான நாயனர்

பரதவர் - அதிபத்த நாயஞர் வேடர் - கண்ணப்ப நாயனர் சான்ருர் - ஏளுதிநாத நாயனுர் சாலியர் - நேச நாயஞர் செக்கார் - கலிய நாயனர்

ஏகாலியர் - திருக்குறிப்புத்தொண்ட நாயனர்

புலையர் - திருநாளைப்போவார் நாயனர்

மரபறியாத அடியார்கள் அறுவர் : எறிபத்த நாயனுர், குலச்சிறை நாயனுர், பெருமிழலைக் குறும்ப நாயனுர், தண்டியடிகள் நாயனர், கணம்புல்ல நாயனுர், காரி நாயஞர்.

திருக்கூட்டத்தார் ஒன்பதின்மரில் ஆதிசைவர்: முப்போதும் திருமேனி தீண்டுவார்.

வேதியர் - தில்லை வாழந்தணர்

மரபில் அடங்காத திருக்கூட்டத்தார் எழுவர் : பொய்யடிமை யில்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார்.

திருத்தொண்டர்கள் வீடுபெற்ற திறம்

திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற சிவனடியார்கள் குரு லிங்க சங்கமங்களை வழிபட்டு முத்தி யடைந்தவர்களாவர். அவர்களுள், குருவருளால் முத்தி பெற்றவர் பன்னிருவர் : சுந்தரமூர்த்தி நாயனுர், திருநாவுக்கரசர், குலச்சிறையார், பெருமிழலைக் குறும்பர், அப்பூதியடிகள், திருஞானசம்பந்தர், திருமூலர், சோமாசி மாறர், கனநாத நாயனுர், நெடுமாற நாயஞர், மங்கையர்க் கரசியார், திருநீலகண்ட யாழ்ப்பானர்.

சிவலிங்கத்தால் முத்தி பெற்றவர் முப்பதின்மர் :

எறிபத்தர், கண்ணப்பர், குங்குலியக்கலயர், அரிவாட்