பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1020

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1004

பன்னிரு திருமுறை வரலாறு


" ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பாலது ஆனையின் ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப" தோல் - கனவு - 2) எனவரும் நூற்பாவில் தொல்காப்பியர் இனிது விளக்கி புள்ளார். திருவாரூர்ப் பெருமான வழிபடச் சென்ற நம்பியாரூரராகிய சுந்தரரும் நங்கைபரவையாரும் ஒருவரை யொருவர் முன்னறியாத நிலையில் திருவாரூர்த் திருக் கோயிலில் எதிர்ப்பட்டுக் கண்ணுற்றுக் காதல் கொண்ட திறத்தினை,

புற்றிடம் விரும்பினரைப் போற்றினர் தொழுதுசெல்வா சுற்றிய பரிசனங்கள் சூழஆளுடைய நம்பி நற்பெரும் பான்மை கூட்ட நகைபொதித் தில:

விற்புரை நுதலின் வேற்கண். விளங்கிழை யவன: க்

ஆ இ . ’

எனவும்

" தண்டரள மணித்தோடுந் த ைகத்தோடுங் கடைபிறழும்

கெண் டைநெடுங் கண் வியப்பக் கிளரொளிப்பூ துரவோனே அண்டர்பிரான் திருவருளால் அயலறியா மனம் விரும்பப் பண்டைவிதி கடை கூட்டப் பசவையாருக் கண் . "

எனவும் வரும் பாடல்களில் சேக்கிழா டிகள் விரித்துக் கூறியுள்ளார். இவ்வாறு நம்பிய குரரும் தங்கைபரவை யாரும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட லேயே ஒருவரையொருவர் இன்றியமையாத

ரசதற்கு அவ்விருவரும் முன்னைப்

காட்சியி

என்பதனை, ' நற்பெரும்பான்மை கூட்ட ' ' .ன் டை விதிகடை கூட்ட' எனவரும் தொடர்களில் ஆசி புலப்படுத்தியுள்ளார். ஒன்றியுயர்ந்த பால் எனத் தொல் காப்பியர் குறித்த நல்லூழினையே நற்பெரும்பான்:ை ' எனவும் பண்டை விதி' எனவும் சேக்கிழார் - -

துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும்.

மேற்குறித்த இருவகைப் பால்களாகிய இருவினையின் பயன்களைச் செய்த உயிர்களே நுகரும் வண்ணம் வகுத்து நுகர் வித்தல் தெய்வத்தின் செயலாம் என்பதனைப் பால் வரை தெய்வம் தொல் - சொல் - கிளவி 57 $ ಟಿ ಜಿ தொடரால் ஆசிரியர் தொல்காப்பிரும் வகுத்தான் வகுத்த வகை (திருக்குறள் 377) என்பதனுல் திருவள்ளுவரும்