பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1030

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1014 பன்னிரு திருமுறை வரலாது

  • சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் நூல்பாவிடத்தும் உள நோன் றலை மேதியாயப் பால்பாய் முலைத்தோய் மதுபங்கயம் பாய எங்குஞ் சேல்பாயிடத்தும் உள செய்யுண்மிக்கேது சங்கம் ' மும்மைப் புவனங்களின் மிக்க தன்றே அம்மூது:ச் மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார் திருவால வாயில் எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்ததென் ருல்

(பெரிய - மூர்த்தி. 3, 3, 7) என மூர்த்தி நாயனர் புராணத்தில் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார்.

அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் (94) எனவரும் சிறுபாணுற்றுப்படைத் தொடர்க்கு, " தன்னிடத்துறையும் கொற்றவையுடைய கோபத்தின் மிகுதியினலே தான் விளங்கும் அச்சத் தோன்றும் நெடியவேல்' எனப் பொருளுரைப்பர் நச்சிகுர்க்கினியர். இங்ங்னம் ஆயுதங்களிற் கொற்றவையிருத்தலை வென்றி மங்கை வேடர்வில்லின் மீதுமேவு பாதம்முள், சென்று மீளுமாறு போல்வ (கண்ணப்பர் - 89) என உவமையாக ஆசிரியர் குறித்துள்ளமை ஒப்புநோக்கத் தகுலதாகும்.

கடியலூர் உருத்திரங் கண்ணணுர் நெடிய குளத்திலே மலர்ந்த செந்தாமரை மலரைக் குறிக்குங்கால்,

  • நீத்துடை நெடுங்கயந் தீப்பட மலர்ந்த

கடவுள் ஒண்பூ (பெரும்பான் 289 - 280) எனக் கூறியுள்ளார். நீந்துதற்குரிய பெருக்கினையுடைய நெடிய குளத்திலே நெருப்பின் தோற்றம் நீரிலேயுண்டாகப் பூத்த கடவுள் சூடுதற்குரிய ஒள்ளிய தாமரைப்பூ என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இத் தொடர்ப் பொருளை நினைப்பிக்கும் முறையில் அை மந்தது.

நிரைநெடுங்கயல் நீரிடை நெருப்பெழுத் தனைய விரைநிகழ்ந்த செங்கமலமென் பொய்கை (உருத்தி: - 5) எனவரும் பெரிய புராணத் தொடராகும்.

வருணன் மேய பெருமனலுகம் எனப்படும் நெய்தல் நிலத்து வாழும மக்கள் தம்சுற்றத்துடன் கூடிச் சுருமீனின் கொம்பினை நட்டு நெய்தல் நிலத் தெய்வமாகிய வருணனுக் குப் பரவுக் கடன் கொடுத்தலை, .