பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1036

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1020

பன்னிரு திருமுறை வரலாறு

மூவரும் உடனிருந்த காலத்திற் பாடப் பெற்றது என்பதனை ,

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே (7–2 -11} என அப்பதிகத் திருக்கடைக்காப்பிற் குறிப்பிடுதலும் இம் மரபினை வற்புறுத்துதல் காணலாம். செம்பியனர் செழியா சேரருடன் சுந்தரர் திருப்பூவணப் பெருமான வழிபட்ட தனைக் கூறும் ஆசிரியர்,

வென்றிமுடி வேந்தருடன் போந்தங்கண் மேவிஞர்

(பெரிய-கழறிற்-99,

என இம்மரபினை அடியொற்றிக் கூறியுள்ளார். அன்றியும் தமிழகத்தில் மூவேந்தரல்லாத ஏனைக் குறுநில மன்ன ராயிஞர்க்கு முடியணியும் சிறப்பில்லே யென் ஆனை,

வென் றிவினையின் மீக் கூச வேந்தர் முனைகள் பலமுருக்கிச்

சென்று தும்பைத் துறை முடித்துச் செருவில் வாகைத்

திறன் கெழுமி மன்றல்மாலே மிலைந்த வர்தம் வள டெல்லாங் கவர்ந்து முடி

ஒன்றும் ஒழிய அரசர் திருவெல்லாம் உடையதாயினுள்

(பெரிய கூத்துவ - 3, எனக் கூற்றுவ தாவளுர் புராணத்தில் தெளிவாகக் குறித் துள்ளமையும் இங்கு எண்ணத்தகுவதாகும்.

மகளிர்க்குப் பன்னிரண்டு வயது

மனப்பருவம் என் பதனை,

ஈகைவான் கொடியன்குள் சராருண்டக வய

சிலப் கல்க ! எனவரும் தொடரில் இளங்கோவடிகளும்,

  • அம்முறைப் பன்னிரண்டாண்டள வனத்து '

(பெரிய-சம்பத்தர்.1991 )

எனச் சேக்கிழாரடிகளும் குறித்துள்ளமை காணலாம்.

மகளிரது கற்புக்கு வடமீளுகிய அருந்ததியை உவமை யாகக் கூறுதல் தொன்று தொட்டுவரும் மரபாகும்.

வடமீன்புரையங் கற்பின் மடமொழி {புதம் - 122)

தீதிலா வடமீனின் திறம் இவன் திறம் சிலப்-டிங்கலர்

  • சாவியொருமீன் தகையானே : (சிலப்.மங்கல;

எனவரும் தொடர்கள் இம்மரபினை அறிவுறுத்துவன.