பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1038

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1022 பன்னிரு திருமுறை வரலாது

சிலப்பதிகாரம் அரங்கேற்று காை தயில்

ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி சிலப். அசங் - )ே என இளங்கோவடிகள் பதின்ைகு நரம்புடைய சகோட யாழினைக் குறிப்பிடுவர். பதினற் கோவையாகிய சகோடயாழை என அடியார்க்கு நல்லார் கூறுதலால் சகோடயாழில் பதின்ைகு நரம்புகள் கட்டப் பெற்றி ருந்தன என்பது தெளியப்படும். சகோடயாழ்த் தலே வராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவாலவாய்த் திருக்கோயிலில் யாழிசைத்த முறையின,

ஆலவாயமர்ந்தார் கோயில் வாயிலை யடைந்து கின்று பாலை யீரேழு கோத்த பண்ணினிற் கருவி வீக்கிக் கோலமாதரித்த பண்ணிற் கைபல முறையு மா ராய்த் தேல வார் குழலாள் பாகர் பாணிகள் யாழி லிட்டார் '

பெரிய-திருநீலகண்ட யாழ்ப் - 1 எனவரும் செய்யுளில் சேக்கிழார் குறித்துள்ளார்.

இச் செய்யுளில் பாலையிரேழு கோத்த பண்ணினிற் கருவி' என்றது இளங்கோவடிகள் குறித்த ஈ:ே , தொடுத்த செம்முறைக் கேள்வி யாகிய சகோட யாழினையே என்பது இத்தொடர்களை ஒப்பு நோக்குவார்க்கு இனிது புலகுைம்.

காதலரைப் பிரிந்தோர்க்கு வருத்தம் வினைக்கும் மாலைக்காலத்திற்குப் பேரரசர் இல்லாத நிலையிற் குடிகளேத் துன்புறுத்தும் குறுநில மன்னரை உவமையாகக் கூறும் நிலையில் அமைந்தது,

வலம்படுதான மன்னர் இல்வழிப்

புலம்பட விறுத்த விருந்தின் மன்னரின்

% 冷á 8 + a ※ * جي بي

மல்லன் மூதூர்மாலை வந்திறுத்தென s

(சிலப்-அந்திமாலை - 11-30 எனவரும் தொடராகும். பாண்டி நாட்டினைக் கைப்பற்றி இடர் விளைத்த வடுகக் கருநாடர் மன்னன் இறந் தொழிய, அன்றுமாலப் பொழுது கழிந்த நிலையைச் சொல்லக் கருதிய ஆசிரியர்,

  • முழுதும் பழுதேபுரி மூர்க்கன் உலந்த போதின்

எழுதுங் கொடிபோல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் அழுதும் புலர் வுற்றது மற்றவன் அன்னமாலைப் பொழுதும் புலர்வுற்றது. செங்கதிர் மீது போத ”

(பெரிய-மூர்த்தி - 26)