பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1052

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1036

பன்னிரு திருமுறை வரலாறு


மழைத்தடம் பொழில் திருநல்லுனர் இறைவரை வணங்கித் தழைத்த அஞ்செழுத் தோதினர் ஏறினுள் தட்டில் 43) என அமர்நீதி நாயனர் புராணத்தும்,

  • திருக்கயிலைக் குன்றுடையார் திருநீற்றை

அஞ்செழுத் தோதிக் கொடுத்தார் . (66) சொற்றுணை வேதியன் என்னுந் துரமொழி நற்றமிழ் மாலையா நமச்சிவாய' என் நற்றமுன் காக்குமைத் தெழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினுற் பதிகம் பாடிகுச் (125) எனத் திருநாவுக்கரசர் புராணத்தும்,

  • அஞ்செழுத் தோதி ஏறிஞர்உய்ய உலகெலாம் . 1216?

ஒருநாமத் தஞ்செழுத்தும் ஓதி வெண்ணித்

ருெளிவிளங்குந் திருமேனி தொழுதசச் தெஞ்சில் வருநாமத் தன்புருகுங் கடல் மென்ன

மாதவரார்ப்பொலி வையம் நிறைந்த தன்றே (518, அழகினுக் கணியாம் வெண்ணிறு அஞ்செழுத்தேச திச்

சாத்தி {1217)

எனத் திருஞானசம்பந்தர் புராணத்தும்,

ஏய்ந்த அடிமை சிவனுக்கியான் என் னில் இ

இன்றேன்

வேந்தன் எதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழ o ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே ஆவதென்றே அஞ் செழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்தேசதி மணி நீர் வசவி

. နုံး စီ ့’ ‘t او به بام به மூழ்கி ஒக் {19 |

எனத் தண்டியடிகள் நாயனர் புராணத்தும்,

அண்டர் பிரான் திருநாமத் தஞ்செழுத்து மெடுக்கே கி

மண்டு தழத் பிழம்பினிடை மகிழ்ந்தருளி உள் புக்காச் எனப் புகழ்ச் சோழ நாயனுர் புராணத்தும்,

" விட்ட வெம்பரிச் செவியினிற் புவி முதல்

வேந்தர் தாம் விதியாலே இட்டமாஞ் சிவமந்திர மோதலின்

இருவிசும் பெழப் பாய்ந்து மட்ட விழ்ந்தயைந் தெரியல் வன்தொண்டர் மேற்

கொண்ட மாதங்கத்தை முட்ட எய்திமுன் வலங்கொண்டு செள்நது

மற்ற தன் முன்குக ! (35)

33}

என வெள்ளானைச் சருக்கத்தும் திருவைந்தெழுத்தின் சிறப்பினை ஆசிரியர் விளக்கியுள்ளமை அறியத்தகுவதாகும்.