பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1080

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

4. இளையான்குடி மாற நாயனுள் :

இளைய மாறன்குடி மாறர் கதை' என இதன் மேற்பொறிக்கப் பெற்றுள்ளது. வலமிருத்து இடம்: இளையான் குடி மாறனர் வயலில் தெல்முளே வாரிக்கொண்டு வர அக்கூடையினை அவர் தம் மனைவியார் எதிச்சென்று வாங்குதல் அ ந்நெல்லினைத் திருவமுதாக்கி அம்மைவார் பரிகலத்தில் இட்டுப்படைத்து அமுகி: செய்தருள்க என வேண்டும் நிலையில் அங்கு எழுந்தருளியிருக்கும் அடியவர் சோதியாய் எழுந்து தோன்றுதலும் பின் உமையம்மை யாருடன் விடையின் மேல் ே தான்றி அருள்புரிதலும். அமர்ந்திருக்கும் அடியார் சோதியாய் எழு ந்து மறைந்தார் என்பதனைக் குறிக்கும் அடையாளமாக இச்சிற்பத்தில் அமர்ந்திருக்கும் அடியார் முடிக்கு மேலாகச் சோதிச் சுடர்ப்பிழம்பு பொறிக்கப்:ெற்றுள்ளமை கண்க

5. மெய்ப்பொருள் காயஞர் :

வலமிருந்து இடம் : பொய்த்தவ வேடங்கொண்டு புகுந்த முத்தநாதன் தவிசின் மேல் அமர்ந்திருக்க, மெய்ப் பொருள் நாயனர் நிலத்தின் மிசையிருந்து ஆகமப்பொருளை வினவிய நிலையில் முத்தநாதன் புத்தகக் கதுளிவில் மறைத்து வைத்திருந்த வாளினை உருவி மெய்ப் பொருளாசைக் குற்றுதலும், அதுகண்டு பொருது அவனைக் கொல்லுதற்கு வாட்படையுடன் விரைத்த வாயில் காவலளுகிய தத்தனை நோக்கிய மெய்ப்பொருனர் தத்தா நமர் எனக்கூறித் தம் வலக்கையினுள் தடுக் தலும், மன்றுளாடும் திருவடிகளைச் சிந்தித்த மெய்ப் பொருளார்க்கு இறைவன் விடைமேல் அம்மையப்பராகத் தோன்றுதலும்.

6. விறன்மிண்ட நாயனுர் :

வலமிருந்து இடம் : தேவாசிரிய மண்டபத்துள் அடியார்கள் அமர்ந்திருக்க, தம்பியாரூரர் திருவாகுர்ப் பூங்கோயிலில் இறைவனை வணங்குதற்கு ஒருபால் ஒதுங்கிச் செல்லுதலும், அம்மண்டபத்திலுள்ள அடியார் களில் ஒருவராகிய விறன்மிண்டர் அதனை க் காணுதலும். தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்திருக்கும் அடியார்