பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:

27. நமிநந்தியடிகள்:

வலமிருந்து இடம்: திருவாரூர்த் திருக்குனத்தில்

நமிநந்தியடிகள் நீரை முகத்தலும், அந்நீரினுல் திருவாரூர் அரனெறித் திருக்கோயிலில் திருவிளக்கேற்றுதலும்.

28. ஆளுடைய பிள்ளையார்:

வலமிருந்து இடம் பிரமதீர்த்தத்தில் மூழ்கிக் கரை யேறிய சிவபாதவிருதயர், உமையம்மையார் அளித்த சிவஞானப் பாலைப் பருகிய நிலையிற் பொற்கிண்ணத்துடன் தோன்றிய பிள்ளையாரை நோக்கி, நீ யாளித்த பாலடிசில் உண்டனை ? எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டுக’ என்று கையிற் சிறிய குச்சியினை எடுத்து அடிக்க ஓங்குதலும், சிவஞானசம்பந்தாகிய பிள்ளையார், எம்மை யிது செய்தபிரான் இவனன்றே என்று திருப்பதிகம் பாடித் தம்முன் விடைமேல் தோன்றிய அம்மையப்பதைத் தந்தையார்க்கு ஒரு திருவிரலாற் சுட்டிக்காட்டுதலும்.

29. ஏயர்கோன்கலிக்கா: காயனுள் :

வலமிருந்து இடம்: வயிற்று வளியால் வருந்திய

ஏயர்கோன் கலிக்காம நாயகுள், து தகுய் எம்பினானே

ஏவினன் வந்து தீர்ப்பதன் முன் என்னப்பற்றி நின்று நீங்காப் பாதகச் சூலதன்னை உற்ற இவ்வயிற்றி குேடுங் கிழிப்பேன்’ என்று தமது உடைவளாற் குற்றிக்கொண் டு இறந்துகிடத்தலும், அத்துயர்நிலையினைக் கண்ணுற்ற வன் அருண்டர் நானும் இவர்க்கு முன் இறந்தொழிவேன்' எனத் துணிந்து அக் குற்றுடை வன்ளேப் பற்றித் தம் உயிரைத் துறக்க முற்படும்போது இதைவசஆனால் ஏயர்கோன்கலிக்காமர் உயிர்பெற்றெழுத்து வந்து வன் ருெண்டர் கையிலுள்ள வாளினைப் பிடித்துக்கொள்ளுதலும்

30. திருமூல காயஞர் :

திருவாவடுதுறைப் பெருமான இறைஞ்சிய திருமூலர் அங்குள்ள அரச மரத்தின் அடியில் சிவயோக திலையில் அமர்ந்திருத்தல். இச்சிற்பத்தில் திருமூலர்க்கு இடப் பக்கம் திருவாவடுதுறைத் திருக்கோயிலும், வலப்பக்கம் அரச மரமும் அம்மரத்தடியில் திருமூலரும் இருத்தல்

காண்க,