பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் {

  • புயலோங் கலர்சடை யேற்றவன் சிற்றம்பலம் புகழும்

மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின் வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங் காட்டிவருஞ் செயலோங் கெயிலெரித் தெய்தபி னின் ருேள் திருமுகமே .

- (டிை 327) எனவரும் திருச்சிற்றம்பலக்கோவைச் செய்யுட்களில் வர குணளும் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் ' எனவும் சிற்றம்பலம் புகழும் மயலோங்கு இருங்களியான வர குணன் ' எனவும் மணிவாசகப் பெருமான் தம் காலத்தில் வாழ்ந்த பாண்டியனை உளமாரப் பாராட்டிப் போற்றியுள் ளமை காணலாம். இங்ங்னம் திருவாதவூரடிகளாற் போற்றப் பெற்ற பாண்டிய மன்னன், வரகுணன் என்ற இயற்பெய ருடையவனென்பதும், தில்லைச் சிற்றம்பலப் பெருமானை இடைவிடாது ஏத்திப் புகழும் பெருவிருப்புடைய சிவநெறிச் செல்வனென்பதும் மேற்காட்டிய திருப்பாடல் தொடர்களால் நன்கு புலப்படுகின்றன. சிவபத்திச் செல்வம் வாய்ந்த இத் தென்னவர் பெருமானே,

வெள்ளே நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ஒடும் பல் நரி யூளை கேட் டரனைப் பாடின வென்று படாம் பல அளித்தும் குவளைப் புனலில் தவளை அரற்ற ஈசன் றன்னே யேத்தின வென்று காசும் பொன்னுங் கலந்து துளவியும் வழிபடு மொருவன் மஞ்சனத் தியற் றிய செழுவிதை யெள்ளைத் தின் னக் கண்டு பிடித்தலும் அவன் இப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவ னெச்சிலே நுகர்ந்தும் மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலேயுற வனங்கி உம்மைப் போல எம்மித் தலையும் கிடக்க வேண்டுமென் நடுத்தடுத் திரந்தும் கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்தும் காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவர் '

பதினுெராந்திருமுறை-திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 28-ஆம் செய்யுள்.

7