பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடத்திற்கும் அப்பாற்பட்ட திலேவில் உள்ள சிவனடி யார்கள் என்பது விளங்க, தமிழ் நாட்டுக்கு அப்பாலுள்ள அடியாரைக் குறிக்கும் நிலையில் ஒரு திருஅருமுைம், தம்வி

யாருரர்க்குக் காலத்தால் முற்பட்ட அடியாரைக் குறிக்கும்

நிலையில் ஒரு திருவுருவமும், தம்போளுர் காலத்திற்குப் பின்தோன்றும் அடியாசைக் கு திக்கும் கிலேயில் ஒரு திரு

శ வுருவமும் ஆக மூன்று திருவுருவங்கன் அகக்கப்பெற் றுள்ளன எனக் கருதவேண்டியுளது.

"மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால்

முதல் வளுர் அடிச்சர்த்த முறை:ை :ே சூன் நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூதும்

ஆவேய்த்த நெடுஞ்சடைமே கம்பு துன் கை புதியமதி நதியிதழி பொருத்த :ைத்த சேவேந்து வெல்கொடிய னடிச் சாசித்த இக்

செப்பிய வப்பாலு:டிச் சர்த்த ஆககே"

.ேசி. அ1 ஆம் ே

எனச் சேக்கிழார் கூறும் விளக்கம் இச்சிற்ப அமைப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளமை இங்கு நினைக்கத்தகுவ தாகும்.

65; 65 A. பூசலார் காயமூர் :

இவ்விரு படங்களும் ஒரே சிற்பத்தின் தொடர்ச்சியா கும். இதன் கண் வலமிருந்து இடம் : பூசலார் காவதுச் தம் மனத்தே எண்ணி உருவாக்கிய திருக்கே! யிலின் அமைப்பும், அத்திருக்கோவில மனத்தால் அமைக்கும் ரிலையில் பூசலார் சிவயோகத்து அமர்த்திருக்கும் தோற்ற அவ்வடியார் தம்மைக் கண்டு வழிபட வித்த கா. வச் * : ; జ్ఞ్గ హి... ఈ ఆ జీ மானை நோக்கிய நிலையில் இறை இறைஞ்சி -ற்கும் தோற்றமும், காடவர்கோடி ஆகிய மன்னன் தேவி

  • * ቖ . 签。。 درمان § யுடன் பூசலாரை வழிபட்டு நித்தலும் காணலாம்.

66. பாண்டிமாதேவி மங்கையர்க்க சி: :

வலமிருந்து இடம்: அடியார் ஒருவன் சமண வீசி பின்னே நிற்க அமர்ந்திருக்கும் ஆளுடைய பின்னேயாசைப் பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசிங்கன் தோழிமாரு டன் சென்று கண்டு கைதொழுது தித்தல். 57-ஆம்