பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

戀

அத்துக்கு இங்கிருந்தீர்' என இறைவனே வினவும் முதை வில் கொடுகு வெஞ்சிலே ' என்னும் முதற் குறிப்புடிை பதிகத்தினைப் பாடிப் போற்றிய திண்வில், லேடச்கன் தரம் பறித்துச் சென்ற பொருள்களை யெல்லாம் திருமுருகன் பூண்டியிலுள்ள திருக்கோயில் மூன்றிலில் கொண்இலத்து குவித்தல்,

இச்சிற்பத்தில் வலமிருத்து இடம் : தம்பியாரூரச் திருமுருகன் பூண்டித் திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமான நோக்கித் திருப்பதிகத்தினத் தசமிட்டுப் பாடி நிற்றலும், அவசருகில் கானத்தைப்பிடித்த தி ைவில் அடியார் ஒருவர் நிற்றலும், அவர் பக்கத்தில் வேடச் இருவர் தாம் பறித்துச் சென்ற பொதிகளைப் பொதி வெகு தின்மேற் கொணர்ந்து திருக்கே வில் முத்தத்திற் குவித்த லும் காணலாம்.

17) அவிநாசியாண்டார் முதலேவாய்ப் பின்னே :

நம்பியாரூரர், திருப்புக்கொளியூச் அளிதசசியில், அந்தணர்வாழும் வீதியின்மருங்கு லத்தபொழுது ஒரு வீட்டில் மங்கலவொலியும் அதன் எதின் வீட்டில் அழகை யொலியும் எழுத்தன. அத்திலேவில் தக்கே சூசன் அங்குள் ன வர்களை நோக்கி, இரண்டும் உடன் திகழ்வது ஏன் ' என வினவிஞர். ஐந்து வயது இனஞர் கண்ணகி புதல்வர் இருவர் மடுவிற் குளித்தபொழுது ஒருவனே முதலே விழுங்கப் பிழைத்த மற்குெகுவதுக்கு இப்பொழுது இவ்வீட்டில் உபநயனம் திகழ்கின் தது. அவ்வீட்டில் பிள்ளையை யிழந்தவரது அழுகுசன் கேட்கின்றது னை அங்குள் ளார் கூறினர். அது கேட்ட வன்ஜெண்டர் உணம் வருந்தி நிற்கும் நிலையில் கைத்தனையிழந்த கதைபோதும் மனைவியும் ஆரூரர் வருகையறிந்து தன் துன் மதத்து முகமலர்ந்து அவரை எதிர் வந்து இறைஞ்சினர். அவர் களது அன்பின்திறங்கண்டு உனமீதங்கிய ஆன்ஜெண்டர் அவர்கள் புதல்வனை முதலை வாயினின் லும் மீட்டுக் கொடுத்த பின்பே அவிநாசி விறைவனை வணங்குவேன் ' என எண்ணி, முதலை விழுங்கிய மடு துனே வினவி யறிந்து அதன் கரையை வணுகி நின்று எற்குள் மதக் கேன் என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிஞர். அப்பதிகத்தின் தான் கசத் திருப்