பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் j.03

யொட்டியதென்பது பெறப்படும். சங்கரர் தாம் பாடிய செளந்தரியலகரி என்ற நூலில் கவுணிய கோத்திரத்தவ ராகிய ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு உமையம்மையார் ஞானப் பாலளித்த வரலாற்றைக் குறித்துப் பாராட்டி யுள்ளார். ஆகவே அவர் வாழ்ந்த காலம் திருஞான சம்பந்தப் பிள்ளையார் வாழ்ந்த காலமாகிய கி. பி. ஏழாம் நூற் ருண்டிற்குப் பிற்பட்டதென்று உறுதியாகக் கொள்ளலாம். சங்கரரது கொள்கையாகிய மாயாவாதத்தைக் குறிப்பிட்ட மணிவாசகரது காலம் தேவார ஆசிரியர்க்குப் பிற்பட்ட தென்பது சொல்லாமலே விளங்கும்.

so

(6) மாணிக்கவாசகப் பெருமான் தேவார ஆசிரியர் களாற் பாடிப் போற்றப் தமது பாடல்களிற் குறிப்பிட்டதுடன் அவ்வாசிரியர்களாற் குறிக்கப்படாத புதி குறிப்பிட்டுள் 登言語"リ. リ

میو

  • محم -- - * பற்ற சிவ தலங்கள் சிலவற்றைத்

○ "で。 . . ஒக்கோயி

ல்கள் சிலவற்றையும் ாப்பள்ளி யென்ற திருத்தலம் திரு நாவுக்கரசர் காலத்திற்கு முன் சமனப்பள்ளியாயிருந்து பின் அவராற் சைவகுக மாறிய மகேந்திர பல்லவளுல்

சிவன் கோயிலாக மாற்றப்பெற்ற தென்பது ஆராய்ச்சி யாளர் துணியாகும். சிராப்பள்ளி மேவிய சிவனே

போற்றி ' எனத் திருவாதவூரடிகள் அத்திருப்பதியில் எழுந்தருளிய இறைவனைப் போற்றுதலால் சிராப் பள்ளியைச் கோயிலாக மாற்றிய மகேந்திர வர்மனுக் கும் அவளுல் வழிபடப்பெற்ற பெருந்தகையாராகிய திரு

நாவுக்கரசர்க்கும் காலத்தாற் பிற்பட்டவர் மணிவாசகரென் பது நன்கு தெளியப்படும்.

(7) கலையார் அரிகேசரியாய் போற்றி ' எனவரும் போற்றித் திருவகவலில் கலையுணர்வு நிரம்பிய அரிகேசரி மன்னன் பெயரால் அமைக்கப்பட்ட ஊரிலே இறைவன் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய திறத்தை மணிவாசகர் குறித்துப் போற்றியுள்ளார். அரிகேசரி யென்ற பெயரு டைய பாண்டியன் திருஞானசம்பந்தரால் வெப்பு நோய் தீர்த்து ஆட்கொள்ளப்பெற்ற நின்ற சீர் நெடுமாறனுவன். இவனது பெயராலமைக்கப்பட்ட ஊர் பாண்டி நாட்டிலுள்ள *; :י zלא ישאי י - :- a- * o: - * அரிகேசரி நல்லூர் என்பதாகும். இதனை இக் காலத்தார் * திருவாளர் தி. வை. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் எழுதிய திருச்சிராப்பள்ளி யென்ற கட்டுரை செந்தமிழ் 45-ம் தொகுதி,

  • *

பக்கம் 77-82) நோக்குக.