பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பன்னிரு திருமுறை வரலாறு


லாக (முன்:ைள்ள திருமுறைகளிற் காணப்பெறும் அருட்

ரு ற -

பாடல்களாலும் நன்கு துணியப்படும்.

போற்றித் திருவகவல் ஆகிய இதற்குச் சகந்தின் உற் பத்தி' எனச் சான் ருேரொருவர் கருத்துரை விரைந்துள் ளார். இங்கே சகம் என்ற சொல். உலகத்தில் வாழும் உயிர்களை யுணர்த்தும் என்பர். உயிர்கள் இவ்வுலகிற் பிறந்து வீடு பேறடைதற்குரிய நெறிமுறைகளே அறிவுறுத் தும் நிலையில் இவ்வ.கவல் அமைந்திருத்தலால் முத்திபெறு நெறியறியும் மொழி போற்றித் திருவகவல் என இதனைச்

- - - * 를 涂。 : 3 ج هي : .4 : - مهم تبعیی - சிறப்பித்துரைப்பர் அறிஞர். இப்பாடல் இருநூற்றிருபத் தைந்தடிகளை யுடையதாகும். இதன் கண் உள் ள எல்லா அடிகளும் நாற்சீரால் இயன்றமையின் இது நிலை மண்டில ஆசிரியப்பாவாகும்.

o

நான்முகன் முதலிய தேவர்களால் வழிபடப் பெறும் சிறப்பமைந்த காத்தற் கடவுளாகிய திருமாலும் காணுதற்

கரிய தன் திருவடிவினையை அன்பிற் சிறந்த மெய்யடி

யார்கள் கண்டு மகிழ்தற் பொருட்டுப் பேரருளாளனுகிய இறைவன் இந்நிலவுலகிலே எளிவந்தருளிய செய்தியும், உயிர்கள் பொறிகளாலும் உணர்வுகளாலும் வேறுபட்ட பல திற உடம்புகளிற் தோன்றிப் பெறுதற்கரிய மக்கட் பிறப்பினை யெய்தும் முறையும், மக்கட் பிறபயில் தாய் வயிற்றிற் கருவாய்த் தங்கிய நாள் முதல் பகவாய் வெளிப் படும் வரையும் நேரும் பலவகைத் துன்பங்களிலும் உயிர்கள் தப்பிப் பிழைக்குமாறும், பிள்ளேப் பருவம் முதல் ஆண்மைப் பருவம் எய்துமளவும் நேரும் பல வகைத் தொல்லேகளும், அவற்றை யெல்லாங் தப்பி உலகியல் வாழ்வில் நன்ருக வாழும் நிலையில் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாக, சிறப்புடைய க்கருத்தினைக் கலைத்தற்: துடும் பல்

ደD 、? 。 & ية تمشي

- : ب و "نجّي ميسيمي : ::: : * வேறு குழுவினரின் தீய முயற்சிகளும், அவற்ருற் சிறிது மனங்கலங்காது கனவிலும் கனவிலும் இறைவன் பால் இடையருப் பேரன்புடையராம் வண்ணம் அவ்விறைவனே குருபரகை எழுந்தருளிய செய்தியும், மெய்யன் பராகிய அடி யார்களைத் தாய்போல் தலையளித்துக் காக்கும் இறைவனது

w.

றமலையடிகள் எழுதிய திருவாசக விரிவுரை 2-ம் பதிப்பு

வாசக வுண்மை.