பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

பன்னிரு திருமுறை வரலாறு


விலக்கணம் உலகியல் முறையினை உளங்கொண்டு கூறிய பொதுவிலக்கணமாகவே கொள்ளத்தகுவதாகும். தெய்வப் புலவராகிய திருவள்ளுவர், அறத்தின் சிறப்பிலக்கணத்

- - * * * “్న *; தினைக் கடவுள் வாழ்த்தாகிய முதலதிகாரத்திலேயே தெளி வாகக் குறித்துள்ளார். நல்லறங்கள் எல்லாவற்றிற்கும் நிலைக்களமாக விளங்குவோன் அருளாளனுகிய இறைவனே என்ற உண்மையினை அறவாழி யந்தணன் ' என்ற தொட ரால் பொய்யில் புலவர் நன்கு புலப்படுத்தியுள்ளார். எனவே அறக்கடலாய் விளங்கும் அருளாளனுகிய இறைவனது திரு வருளை எதிரேற்று நடக்கும் தூய உள்ளமுடைய பெசியோர் களால் இயற்றப்பெறுவது எதுவோ அதுவே உண்மை யான அறமாகும் என்பது திருவள்ளுவர் கருத்தாதல் நன்கு தெளியப்படும்.

இறைவனது திருவருளே எதிர் நோக்கி அதன் வழி யொழுகும் நன்னெஞ்சினுேராகிய அடியார்களே உண்மை யான அறத்தினை மேற்கொண்டவராவர் என்ற இவ்

வுண்மையினை,

நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் "

என்ற தொடரில் கடுவன் இளeெ யின் ஞர் என்ற சங்கப் புலவர் இனிது விளக்கியுள்ளார். இறைவனுகிய நி ைது திருவருட் குணத்தை ஏற்றுக்கொண்டு அவ்வருள் தெறியில் ஒழுகுவோரே உண்மையான அறவோர் என்பது மேற் காட்டிய தொடரின் பொருளாகும்.

உயிர்கள் செய்யும் நலந்திங்குகளை யெல்லாம் உள்ள

ox - w リ、"? * ~!. * - ை கி .ெ வாறு அறிந்து அவற்றிற்கேற்ப இன்ப துன்பங்களாகிய இரு

- - - * * w *W. - *

வினைப்பயன்களை நுகர்விக்க வல்ல தனிமுதல்வன் இறைவ ளுதலின் அவன் திருவடிகளை அன்பினுல் வழிபடும் கரு துடன் மக்கள் தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்களெல் லாம் நல்லறமாகும். இவ்வாறன்றி இறைவனடிகளை மறந்து 'யான்' 'எனது' என்னும் செருக்குடன் செய்யும் செயல்கள் உலகியல் நெறியால் நோக்கும் நிலையில் நல்வன போற் காணப்பட்டாலும் உண்மையால் நோக்குங்

  • * 4. * o o: 'ష్ట ...: × வீண் செயலெனவே கருதப்படும். ஒன்றினும் வேண்டுதல் வேண்டாமையின்றி எல்லாவுயிர்களிடத்தும் பேரருளுடைய குய் வேண்டும் நலங்களை வழங்கி யருளும் இறைவன் திரு

با مه، نام

  • பரிபாடல் 5. 71.