பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 選露器

பால் திருவாதவூரடிகள் கொண்டுள்ள எல்லையற்ற பேரன் பினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது இத் திருச்சதக மாகும். தம்மை ஆட்கொண்டருளிய பேரருளாளனுகிய இறைவனிடத்து வாதவூரடிகள் கொண்ட பேரன் பின் முதிர்ச்சியும், அதன் பயனுக யான்' 'எனது என்னும் இரு வகைப் பற்றுக்களும் அறவே நீங்க அடிகள்பால் நிகழ்ந்த வியக்கத்தக்க நற்செயல்களும் ஆகியவற்றைப் புலப்படுத்தும் முறையில் இப்பனுவல் அமைந்திருத்தலால், இதற்குப் பத்தி வைரக்கிய விசித்திரம் ' என ஆன்ருேர் கருத்துரை

வரைந்தனர். கருத்தினை,

" சத்திய ஞானந்தரு தேசிகர் மோகஞ் சதகமதாம் ”

- - ودعم - - ཏིད་པ་ལྟ་ས། ཀླ་ལྷ་ཆ༨ ཚྭ་ w - . - * எனவரும தருவாசக உண்மைத்தொ டரும்: வலயுறுததல காணலாம்.

பத்தியாவது, அம்மையப்பணுகிய இறைவன் மன்

مميز يوميالي

னுயிர்கள்பால் வைத்த மாறிலாத மாக்கருணை வெள்ளமாகிய

...} ○ 4:

ឥម ខ្លា உள்ளத்தே தோன்றிப் பெருகும் பேரன் பாகும். வைரசக்கியம் என்பது, அருளாளனுகிய இறைவன் பாற் செலுத்தும்

  • w * * - * చిష్త - * x: பேரன்புக்குத் தடையாயுள்ள உலகப் பற்றுகளே யெல்லாம்

அருளின் நீர்மையை எண்க

با ت:

ல், மேய்யடியார்கள்

அறவே வெறுத்தொதுக்கும் கடைப்பிடியாகிய மனவுறுதி யாகும். விசித்த * ருன் பற்றுகிய ஒரே பற்றினைத் துணையாகப்பற்றி நின்று ஏனைய உலகப் பற்றுக்களையெல்லாம் அறவே ஒழித்தலாகிய இச்செயல், சதுரப்பாடுடைய சிவஞானச் செல் வர்களாலன்றி ஏனையோரால் மேற்கொள்ளுதற்கரிய பெருமையுடையதாத லின் வியக்கத்தக்க தன்மையுடையதாயிற்று. அருட்குரவனுக rெ rள்ை : ای به نام :» « . . * * f : ar er أنه دم مع م எழுந்தருளி வந்து தம்மை ஆட்கொண்டருளிய இறைவன் பால் திருவாதவூரடிகள் கொண்ட பேரன் பின் உவப்பும்,

f :

அத்தகைய அன் பிற்குத் தடையாய் நிகழும் உலகப் பொருள் களிடத்தே அடிகள் வைத்த உவர்ப்பும் ஒருங்கே புலப்படும் முறையில் இத் திருச்சதகம் அருளிச் செய்யப் பெற்றிருத்தல் உணர்ந்து போற்றத்தக்கதாகும்.

இனி, பழைய எட்டுச் சுவடிகள் சிலவற்றில் பத்து வகையாக இரட்சித்த முறைமை என இத் திருச்சதகத் திற்குக் கருத்துரை வரையப்பெற்றுளது. மெய்யடியார்கள் பால் நிகழ்தற்குரிய செயல்கள் பத்தும் தம்பால் நிகழும்