பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£28 பன்னிரு திருமுறை வரலாது

பொருள்தோறும் யாண்டும் நீக்கமறக்கலந்து நின்று என் றும் மாருதுள்ள முழுமுதற்பொருளாகிய இறைவன், ஐம்புல அறிவாற் சுட்டியறியப்படுவான் அல்லன் என்பதனை, ’அனைத்துலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கில எனவும் ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே எனவும் வரும் தொடர்களால் அடிகள் தெளி வாகக் குறித்துள்ளார். இறைவனே ஆசிரியளுக எழுத்தருளி வந்து நற்பொருளே உபதேசிக்கப் பெற்ற வாதவூரடிகள், தமக்கு மெய்யுணர்வருளிய பெருமானைச் சுட்டுனர்வுக்கு எட்டாத பரம்பொருள் எனத் தெளிந்து தம் செயலற்று அவனருளே துணையாகக்கொண்டு பரவும் நிலையில் அமைத் தது இப்பதிகமாதலின், சுட்டறுத்தல் எனக் குறிக்கப் பெற்றது.

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் வின் ே

பெருமானே யென க்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளத் தாழுது புனவிற் கீழ்மேலாகப்

ப ைதத ; உள்ள ந் தான்

குமவர் நிற்க, என்னை ஆண் 1. ப்க்க

நின்று உச்சியளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கன் ខ្ញាវៃ , នុ៎ះ ខ្ល

வெள்ளந்தான் பாயாதால் தெஞ்சம் கல்லாம் :

கண்ணினேயும் மரமாம் தீவினையினே ற்கே.

”་བ་84 *

  • * ※,安 邻 ※ اما میدم به شاه سه شاه -: உணர்ந்து போற்றுதற்கு நாம் பெற்றுள்ள கருவி கரணங் கள் போதிய ஆற்றல் வாய்ந்தவையல்ல என்பதை அடிகள் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

எனவரும் திருப்பாடலில் பேரருளாளனுகிய இறைவனே

' கங்கைப் பெருவெள்ளம் தங்கிய

یا ، جيني

யுடையவனே . எருதினை ஊர்தியாகவுடையவனே வின்

ளும் தேவர்க்கெல்லாம் மேலாய் விளங்கும் பெருமானே! என இவ்வாறு நின் திருப்பெயர்களை அன்பர்கள் கூறக்கேட்ட அளவிலேயே பள்ளத்தில் விரைந்துபாயும் வெள்ளநீரைப் போன்று கீழ் மேலாகத் துடிதுடித்துப் பு.ைபட்டுருகும் மெய்யன்பர் பலரும் நின் திருவருளை எதிர்பார்த்து எ க்கற் றிருக்க, அத்தகைய அன்பு சிறிதும் இல்லாத எளியேனே வலிய வந்து ஆட்கொண்டருளிளுய். இங்கனம் அருளாள கிைய நீ எனக்குச் செய்த பேருதவியை நன் றியுடன்

1. திருவாசகம் - திருச்சதகம் 76. 3 * 70.