பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்டாத் திருமுறையாகத் திகழ்வன திருவாசகம் திருச் சிற்றம்பலக்கோ ைவ யென்பன. அன்பிளுல் ஒதுலார்,

கேம் iய அனைவருள்ளத்தையும் உருக்கவல்ல இச்

- ல்களைத் திருவாய்மலர்ந்தருளிய திருவருட் , செல்வர், சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய 經 திருவாதவூரடிகளாவர். முன்னத்தவத்தின் பயணுக முழு : முதற் கடவுளாகிய சிகபெருமானே குருவாக எளிவந்து அருள்செய்யப்பெற்ற இப்பெருந்தகையார், பழுதிலசச் செந்தமிழாகிய மணிவார்த்தைகளால் இறைவனது பொருள் சேர்புகழை விரித்துரைத்துப் போற்றினமையால் மாணிக்க வாசகர் என அழைக்கப்பெற்ருர், - 盔

திருவாதவூரடிகளாகிய இவரது வரலாறு, கி. பி. 13-ஆம் நூற்குண்டில் வாழ்ந்த செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்திலும் கி.பி. 17-ம் நூற்ருண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணத்திலும் இவர்க்குப் பின் வந்த கடவுள் மாமுனிவர் பாடிய திருவாதவூரடிகள் புராணத்திலும் திருவுத்தரகோசமங்கைப் புராணம் கடம்ப வன புராணம் திருப்பெருந்துறைப் புராணம் முதலிய பிற். காலத் தலபுராணங்களிலும் விரிவாகவும் சுருக்கமாகவும் விளக்கப்பெற்றுளது. இப்புராணங்கள் யாவும் மாணிக்க வாசகர் வாழ்ந்த காலத்திற்குப் பல நூற்ருண்டுகள் விற் பட்டுத் தோன்றியனவாதலின் அடிகனது வரலாற்ஜ கூறும் முறையில் இவற்றிடையே சிற்சில வேறு காணப்படுகின்றன. இந்நூல்கள் கூறும் மு. அடிகனது வரலாறு பற்றிய செங், s

குத்துநோ -